செப்.29இல் சித்த மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வு

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2009 (15:41 IST)
சித்த மருத்துவம ், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்திய மருத்துவ முறை படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை முதறகட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கு இடையே இடமாறுதல் கோருவோருக்கான மறு ஒதுக்கீட ு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சில காலியிடங்கள ், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு காலியிடங்களுக்கு கலந்தாய்வு வரும் 29ஆம் தேதி நடத்தப்படுகிறது.

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

மறு கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள ், ஏற்கெனவே சேர்ந்துள்ள கல்லூரியிலிருந்து “ஃபோனபைட் சான்றிதழ ்” வாங்கி வர வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் அம்பேத்கர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

Show comments