Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப். 26ல் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2009 (15:54 IST)
தஞ்சாவூரில் குற ு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையம் மற்றும் இந்நிறுவனங்களின் அமைச்சகம் சார்பில் வரும் 26ஆம் தேதி தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அரசு குற ு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலைய துணை இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர் என்.ஜி.ஓ. கட்டடம ், புது ஆற்றுச்சாலை விருந்தினர் மாளிகை அருகில் நடத்தப்படும் இப்பயிற்சி, அக்டோபர் 5ஆம் தேதி வரை அளிக்கப்படுகிறது.

நவீன ‘டச் ஆசிட ்’ முறையில் இப்பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு இந்திய அரசின் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ. 3,500. எஸ்.சி., எஸ்.டி., பி.எச்., பிரிவினர்களுக்கு 50 சதக் கட்டணச் சலுகை உண்டு.

இப்பயிற்சி முடித்தவர்கள் நாட்டுடமை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு பெற உதவும். சுயதொழிலாக நகை அடகு கடை மற்றும் நகை வியாபாரமும் செய்யலாம். இப்பயிற்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு 044-22500765, 044-22501011-12, 13 மற்றும் 99623-62993, 99446-49469 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

Show comments