சென்னைப் பல்கலைக்கழகத்தில் 6 சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (11:38 IST)
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் முதல் புதிதாக 6 சான்றிதழ் படிப்புகள் துவங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பல்கலைக்கழக ஆட்சிக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் ராமச்சந்திரன், ப்ளாகிங் ஆன் இன்டர்நெட் ( Blogging on Internet), டிவி நியூஸ் ரீடிங் அண்டு காம்பயரிங் ( TV News Reading and compiring), வெப் டிசைனிங் ( Web Designing), ப்ரைமரி எஜுகேஷன் ( Primary Educatio n), என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட் ( NGO Management) ஆகிய சான்றிதழ் படிப்புகள் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக கூறினார்.

இதேபோல் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 6 மாத கால பட்டயப்படிப்பான டிராவல் அண்டு டூரிசம் ( Diploma in Travel and Tourism) படிப்புக்கு ரூ.7,500 கட்டணமாக வசூலிக்க பல்கலைக்கழக ஆட்சிக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

Show comments