சமஸ்கிருதம் பேச விருப்பமா?

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2009 (15:36 IST)
சென்னையில் செயல்பட்டு வரும் சுரபாரதி சமிதி என்ற அமைப்பு, சம்ஸ்கிருதம் பேசிப் பழக நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

ஒரு மாதம் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் விருப்பமுள்ளவர்கள் சம்ஸ்கிருதத்தில் பேசலாம். இதற்கு அங்கத்தினர் சந்தா கிடையாது. மாதாந்திர நிகழ்ச்சி புரசைவாக்கம ், கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள அழகப்பா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.

மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். மேலும் விவரங்களுக்கு: பி. எஸ். ராமமூர்த்த ி, 75 /15, வெள்ளாளர் தெர ு, புரசைவாக்கம ், சென்னை-84 என்ற முகவரி அல்லது 044-2642 4721, 4202 7151 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

Show comments