சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்ட புத்தகங்கள் தமிழில் வெளியீடு

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2009 (13:48 IST)
சமச்சீர் கல்விக்கான பொது வரைவுப் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் தமிழில் மொழியாக்கம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

சமச்சீர் கல்வியை செயல்படுத்துவதன் முதற்கட்டமாக தமிழ ், ஆங்கிலம ், கணிதம ், அறிவியல ், சமூக அறிவியல் பாடங்களுக்கான வரைவு பொதுப் பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் கணிதம ், அறிவியல ், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது.

இப்போது மேற்கண்ட பாடங்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்து பள்ளிக்கல்வி இணையதளத்தில் ( pallilkalvi.in) வெளியிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments