க‌ல்‌வி‌க்கட‌ன் கொடு‌க்க மறு‌த்த வ‌ங்‌கியை க‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்

Webdunia
webdunia photo
WD
க‌ல்‌வி‌க்கட‌ன ் கொடு‌க் க மறு‌த் த ' யூ‌னிய‌ன ் பே‌ங்‌க ் ஆ‌ப ் இ‌ந்‌திய ா' வ‌ங்‌கிய ை க‌ண்டி‌த்த ு இ‌ந்‌தி ய ஜனநாய க வா‌லிப‌ர ் ச‌ங்க‌ம ் சா‌ர்‌பி‌ல ் நாம‌க்க‌ல ் மாவ‌ட்ட‌ம ், ம‌ல்லசமு‌த்‌திர‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள வ‌ங்‌க ி மு‌ன்ப ு இ‌ன்ற ு க‌ண்ட ன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌‌ம ் நடைபெ‌ற்றத ு.

' யூ‌னிய‌ன ் பே‌ங்‌க ் ஆ‌ப ் இ‌ந்‌திய ா' ‌ கிளை‌யி‌ன ் மேலாள‌ர ், க‌ல்‌வி‌க்கட‌ன ் கே‌ட்ட ு வரு‌ம ் பெ‌ற்றோ‌ர்களையு‌ம ், மாண வ, மாண‌விகளையு‌ம ் அவமான‌ப்படு‌த்‌தியு‌ம ், இ‌ன்சூர‌‌‌ன்‌ஸ ் போ‌ட்டா‌ல்தா‌ன ் க‌‌ல்‌வி‌க்கட‌ன ் கொடு‌ப்பே‌ன ் எ‌ன்ற ும் வ‌லியு‌று‌த்‌த ி வரு‌கிறா‌ர ்.

க‌ல்‌வி‌க்கட‌ன ் ர ூ.4 ல‌ட்ச‌ம ் வர ை எ‌வ்‌வி த ‌ நிப‌ந்தனையு‌மி‌ன்‌ற ி கொடு‌க் க வே‌ண்டுமெ‌ன்ற ு அரச ு கூ‌றியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் அர‌சி‌ன ் உ‌த்தரவ ை ‌ மீ‌ற ி, அரசு‌க்க ு எ‌திரா க செய‌ல்ப‌ட்ட ு வரு‌‌ம ் வ‌ங்‌க ி மேலாள‌ரி‌ன ் நடவடி‌க்கைகள ை க‌‌ண்டி‌த்து‌ம ், மாண வ, மா‌ண‌விகளு‌க்க ு ‌ நிப‌ந்தனைய‌ற் ற க‌ல்‌வி‌க்கட‌ன ் வழ‌ங் க வ‌லியுறு‌த்‌தியு‌ம ் இ‌ந்‌தி ய ஜனநாய க வா‌லிப‌ர ் ச‌ங்க‌ம ் சா‌ர்‌பி‌ல ் வ‌ங்‌‌‌கி‌யி‌ன ் மு‌ன்ப ு இ‌ன்ற ு க‌ண்ட ன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நடைபெ‌ற்றத ு.

இ‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்க ு இ‌ந்‌தி ய ஜனநாய க வா‌லிப‌ர ் ச‌ங்க‌த்த‌ி‌ன ் ம‌ல்ல ை ஒ‌ன்‌றி ய தலைவ‌ர ் ‌ வ ி. சு‌ந்தர‌ம ் தலைம ை தா‌ங்‌கினா‌ர ். மாவ‌ட் ட செயல‌ர ் எ‌ஸ ். சுரே‌ஷ ் தொட‌க் க உரையா‌ற்‌றினா‌ர ்.

ச ி.ஐ. ட ி. ய ு. ய ை சே‌ர்‌‌ந் த க ே. பூப‌த ி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்‌யூ‌னி‌ஸ்‌ட ் க‌‌ட்‌சி‌யி‌ன ் ஒ‌ன்‌றி ய செயல‌ர ் ‌ ப ி. சுரே‌ஷ ், வழ‌‌க்க‌றிஞ‌ர ் எ‌ஸ ். சேகர‌ன ், ‌ விவசா ய தொ‌‌ழிலாள‌ர ் ச‌ங்க‌த்‌தி‌ன ் மா‌‌வ‌ட் ட தலைவ‌ர ் செ‌‌ங்கோட‌ன ் ஆ‌கியோ‌ர ் வா‌ழ்‌த்‌துர ை வழ‌ங்‌கின‌ர ்.

இ‌ந்‌தி ய ஜனநாய க வா‌லிப‌ர ் ச‌ங்க‌த்த‌ி‌ன ் மா‌நி ல செய‌ற்குழ ு உறு‌ப்‌பின‌ர ் ந. வேலு‌ச்சா‌ம ி ‌ நிறைவுர ை ஆ‌ற்‌றினா‌ர ். சங்க‌த்த‌ி‌ன ் ஒ‌ன்‌றி ய பொருளாள‌ர ் ஆ‌ர ். ரமே‌ஷ ் ந‌ன்‌‌ற ி கூ‌றினா‌ ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

Show comments