ஆன்லைனில் CAT தேர்வு: கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு?

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (15:37 IST)
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நடத்தும் ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வை ( CA T) எழுதுவதில் கிராமப்புற மாணவர்களுக்கு அதிக சிரமம் ஏற்படும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலை படிப்பு வழங்கும் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயமாக CA T தேர்வு எழுத வேண்டும்.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள CA T தேர்வை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஆன்-லைனில் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மாணவர்களும் எளிதாக இத்தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கணினி தொழில்நுட்பங்களைப் பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் CA T தேர்வு ஒரு தடுப்புச் சுவராகவே இருக்கும் என டைம் பயிற்சி மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

Show comments