ஆன்லைனில் டான்செட் நுழைவுச்சீட்டு!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2013 (18:16 IST)
FILE
டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆன்லைன் வழியாக நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் மேலாண்மை படிப்பில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றன. இந் தத ்தேர்வு ஏப்ரல் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று பிப் 26 ஆம் தேதி வரை நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விரிவான தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

Show comments