அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் காலியிடம்: விரைவில் 1000 பேர் நியமனம்

Webdunia
வியாழன், 23 ஜூலை 2009 (13:24 IST)
அரசு பள்ளிகளில் கடந்த 2007-08ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலியிடங்களில் விரைவில் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2007-08 மற்றும் 2008-09ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காலியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு சான்‌றித‌ழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்றவர்களில்1,156 பேர் பணியில் சேர்ந்தனர். மீதமுள்ள 250 பேர் பணியில் சேரவில்லை.

இந்த இடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இன்றும், நாளையும் சான்‌றி‌த‌ழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இதற்காக 936 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர கடந்த 2007-08ஆம் ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ ், வரலாற ு, புவியியல் ஆகிய பாடங்களுக்கு ஏற்பட்ட ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களும் விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

Show comments