Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலவழிக் கல்வி: தங்கம் தென்னரசு

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2009 (16:36 IST)
'' அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஒ‌ன்றா‌ம் வகு‌ப்பு முத‌ல் ஆ‌ங்‌கில வ‌ழி‌க்க‌ல்‌வி வகு‌ப்புக‌ள் தொட‌ங்க‌ப்படு‌ம ்'' எ‌ன்று ப‌ள்‌‌ளி‌க் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர ், சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் 150 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் 5 அல்லது 6 நாட்களில் இப்பணி நிறைவு பெற்றுவிடும் என்பதால், க‌ல்‌வி அ‌திகா‌ரிக‌ள ், தலைமை ஆ‌சி‌‌ரிய‌ர்க‌‌ளி‌ன் பா‌ர்வை‌க்கு சம‌ச்‌சீ‌ர் க‌ல்வி பாட‌த்‌தி‌ட்ட‌த்தி‌ன் நக‌ல் அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு அவ‌ர்களது கரு‌த்துக‌‌ள் கே‌ட்க‌ப்படு‌ம்.

த‌‌ற்போது அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் 6ஆ‌ம் வகு‌ப்‌பி‌ல் இரு‌ந்துதா‌ன் ஆ‌‌ங்‌கில வ‌ழி‌க்க‌ல்‌வி நடைமுறை‌யி‌ல் இரு‌‌க்‌கிறது. ‌விரை‌வி‌ல் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வி தொடங்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

Show comments