Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க மாதிரி சமுதாய கல்லூரி முறை பற்றி இக்னோ ஆய்வு

Webdunia
புதன், 4 நவம்பர் 2009 (17:13 IST)
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மாதிரி சமுதாய கல்லூரியில் பயன்பாட்டில் உள்ள சில கல்வி முறைகளை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக மாதிரி கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்துவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் நேற்று நடந்த பயிலரங்கத்தில் இதனைத் தெரிவித்த இக்னோ துணைவேந்தர் லதா பிள்ளை, “அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனத்தின் சார்பில் அமெரிக்க மாதிரி கல்லூரிகளில் உள்ள கல்வி முறைகள் பற்றி ஆய்வு நடத்தப்படும். இதில் இந்திய கல்விக்கு ஏற்ற வகையில் உள்ள கல்வி முறைகள் இக்னோர் மாதிரி கல்லூரிகளில் புகுத்தப்படும ் ” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளுக்கு நாள் ஆபத்தாக மாறும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு! இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால்!

மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே.. முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை..!

இது வெறும் டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேல் தான்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை..!

பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி.. ஹெல்மெட் அணியாததால் 12 துண்டுகளாக சிதறிய மண்டை ஓடு

ஒரு நாளில் இத்தனை விமானங்கள் ரத்தா? ஏர் இந்தியா சேவையால் அதிர்ச்சியில் பயணிகள்! - இன்றைய ரத்து நிலவரம்

Show comments