Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு இணையதள கல்வித் திட்டம்

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (18:07 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய இணையதள கல்வித் திட்டம் அறிமு கம் செய் யப்பட்டுள்ளது. இதனை Edserv Soft System s என்ற நிறுவனம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 2009-10 கல்வி ஆண்டுக்கான 220 பாடப்பிரிவுகளுக்கு மின்னணு பாடங்கள் இந்த இணையதளத்தில் அடங்கியிருக்கும். லாம்ப்ஸ் என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 4 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

Show comments