Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுநிலை மருத்துவப் படிப்பு: 2ஆம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2009 (13:02 IST)
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கியுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா வெளியிட்டுள்ள குறிப்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முதுநிலை படிப்பு, பட்டயப் படிப்பு, ஐந்தாண்டு எம்.சி.எச் (நரம்பியல் அறுவை சிகிச்சை) படிப்புகளில், 2009-10ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 16, 17, 18ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது.

எம்.பி.டி., எம்.எஸ்.சி., (நர்சிங்) படிப்புகளுக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு ஜூன் 22ஆம் தேதியும், எம்.பார்மஸி படிப்பிற்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 23ஆம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி tnhealth.or g மற்றும் tn.gov.i n என்ற இணையதளத்திலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments