Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ மேற்படிப்புக்கு ஜூன் 16ஆ‌ம் தே‌தி கல‌ந்தா‌ய்வு

Webdunia
வெள்ளி, 29 மே 2009 (10:41 IST)
மரு‌த்து வ மே‌ற்படி‌ப்பு‌க்கா ன கல‌ந்தா‌ய்வ ு ஜூ‌ன ் 16 ஆ‌ம ் தே‌த ி தொட‌ங்கு‌கிறத ு எ‌ன்ற ு மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் ஷீலாகிரேஸ் ஜீவமணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் வெள‌ி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, பல் மருத்துவ மேற்படிப்பு மற்றும் எம்.சி.எச் (நரம்பியல் அறுவை சிகிச்சை) படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கல‌ந்தா‌ய்வ ு சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் ஜூன் 16ஆம் தேதி முதல் நடத்த உள்ளது எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ் விவ ர‌ ங்க‌ள ை www.tnhealth.org, www.tngov.in ஆ‌கி ய இணைய தளங் க‌ ளி‌ல ் பார்க் க‌ த்த ு கொ‌ள்ளல‌ா‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments