Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ படிப்புக்கு ஜூன் 29இல் ரேங்க் பட்டியல்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2009 (11:03 IST)
எம ். ப ி. ப ி. எஸ ், ப ி. ட ி. எஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வரு‌ம ் 29 ஆம் தேதி வெளியிடப்படும் எ‌ன்ற ு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம ். ப ி. ப ி. எஸ ், ப ி. ட ி. எஸ் படிப்புக்கு 14,318 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். வரு‌ம ் 28 ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உயர்மட்ட மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு 28ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடக்கிறது. இதனால் எம ். ப ி. ப ி. எஸ், ப ி. ட ி. எஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வரு‌ம ் 29 ஆம் தேதி வெளியிடப்படும் எ‌ன்று‌ம ் கல‌ந்தா‌ய்வ ு ஜூலை 6ஆம் தேதி திட்டமிட்டபடி நடக்கும் எ‌ன்ற ு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments