Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவப் பணி சாராத நிபுணர்களை உருவாக்கும் மருத்துவப் பட்டப்படிப்பு

மருத்துவப் பணி சாராத நிபுணர்களை உருவாக்கும் மருத்துவப் பட்டப்படிப்பு
, புதன், 18 ஆகஸ்ட் 2010 (18:27 IST)
FILE
மருத்துவத் துறையினகுறிப்பாமருத்துவமனைகளிலபல்வேறநிபுண‌ர்களினதேவஅதிகரித்திருப்பதையொட்டி மியாடஅகாடமி ஆஃபஅலைடஹெல்தசயன்ஸமற்றுமஎம்.ி.ஆர். மருத்துவ பல்கலைககழகமஆகியவஇணைந்து 'திறன்களஅடிப்படையிலான' மருத்துி.எஸ்.ி. பட்டப்படிப்புகளஅறிமுகமசெய்துள்ளது.

இதகுறித்தமியாடமருத்துவமனநிறுவனமஅறிக்கஒன்றவெளியிட்டுள்ளது.

அதாவதமருத்துவமனைகளிலபல்வேறபிரிவுகளிலபல்வேறஅறுவசிசிச்சைகள், நோயமுனகணிப்புகளஆகியவற்றிலதொழில்நுட்பத்தினவளர்ச்சி அபரமிதமாஏற்பட்டுள்ளது.

இதனஒரஅறுவசிகிச்சையிலஅல்லதபிமருத்துசிகிச்சையிலபயன்படுத்துமபோதஅதனமட்டுமஅறிந்தொழில்நுட்நிபுணர்களினதேவஅதிகரித்துள்ளது. மேலுமஒரகுறிப்பிட்சிகிச்சையினபோதபல்வேறஉபபிரிவுகளிலதொழிலசார்ந்நிபுணர்களையமருத்துவமனைகளுமமருத்துவர்களுமசார்ந்தஇருக்வேண்டியுள்ளது. இதனாலகாதாமதமுமஏற்படுகிறது.

இதபோன்துறைகளிலஒரகுறிப்பிட்மருத்துவபபிரிவுகளிலமட்டுமபட்டப்படிப்பபடித்தவர்களஇருந்தாலபோதுமானதஎன்யோசனையினஅடிப்படையிலஎழுந்ததஇந்மியாட்-எம்.ி.ஆர். மருத்துவபபல்கலை. கூட்டாண்மை.

உதாரணத்திற்குககூறவேண்டுமென்றாலஅறுவசிகிச்சையினபோதநோயாளிகளுக்குககொடுக்கப்படுமஉணர்வகற்றுமமருந்து. இதிலஅறுவை சிகிச்சமுழுதுமஅனஸ்தீஷியநிபுணர்களஉடனிருப்பதஅவசியமாகிறது. இதவேளைகளிலகடினமாஉள்ளது.

இப்போதஉணர்வகற்றுதலமருத்துவத்திலமட்டுமபயிற்சி பெற்நிபுணர்களஉருவாக்கினாலஅதசௌகரியமானதஎன்றகருதப்படுகிறது!

"அதேபோலஇதயத்தமனி அறுவசிகிச்சையிலஈடுபடுமஒரஅறுவநிபுணரஅனாஸ்டோமேசிஸ் -க்காநாளங்களபிரித்தவைப்பதிலநேரமசெலவழிக்வேண்டியதில்லை. மருத்துஉதவியாளரபோன்றதொரபயிற்சி பெற்மருத்துவமசாராநிபுணர்களஇச்செயலமுறையமேற்கொள்ளலாம்."

என்றமியாட்-எம்.ி.ஆர். மருத்துவபபல்கலை. கூட்டாண்மநம்புகிறது.

"இந்சிறப்புததேவைப்பாடுகளஈடேற்றுமவகையிலஅனுபவமவாய்ந்மருத்துவர்களைககொண்டமருத்துவமசாராபடிப்புகளமிகுறிப்பாவடிவமைக்கப்பட்டுள்ளன. 12-ஆமவகுப்பகல்விததகுதியுடனசிறப்பாமனப்பாங்ககொண்மாணவர்களபுதிதொழிலநுட்பங்களைககற்றமருத்துவர்களுக்கஉதவுவதோடநோய்களைககுணப்படுத்தவுமஉதவலாம்." என்றஅந்செய்தி அறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

இப்பட்டபபடிப்புகள் 3 ஆண்டுகளகாஅளவகொண்டதாகும். முதலஆண்டிலமனிஉடலமற்றுமஉடலஇயக்கவியலகுறித்அடிப்படைததகவல்கள், உடலிலுள்திசுக்களஉறுப்புகளநோயிற்ககாட்டுமஎதிர்வினகுறித்கொள்கைகளுடனகாலநேபொதுப்பாடங்களாபயிற்றுவிக்கப்படும்.

மதியமமாணவர்களதேர்ந்தெடுத்குறிப்பிட்பிரிவுகளிலநேரடி அனுபவமபாடமாவழங்கப்படும். பொருத்துமானதொரதேர்வுக்கபிறகதமிழ்நாடடாக்டர். எம்.ி.ஆர். பல்கலைககழகமி.எஸ்.ி. பட்டம் (அலைடஹெல்தசயன்ஸஎன்று பெயரிட்ட) வழங்கும்.

அந்தபபட்டப்படிப்புகளினசிஉதாரணங்களஇதோ:

1. ி.எஸ்.ி. ஆக்சிடெண்டஅண்டஎமர்ஜென்சி கேரடெக்னாலஜி
2. ி.எஸ்.ி. கார்டியாகபல்மனரி கேரடெக்னாலஜி
3. ி.எஸ்.ி. கிரிட்டிகலகேரடெக்னாலஜி
4. ி.எஸ்.ி. ஆபரேஷனதியேட்டர் & அனஸ்தீஷியடெக்னாலஜி
5. ி.எஸ்.ி. பிசிசியனஅசிஸ்டண்ட
6. ி.எஸ்.ி. ரேடியாலஜி இமேஜிஙடெக்னாலஜி

Share this Story:

Follow Webdunia tamil