Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.காம், எம்.ஏ தொடர்பு வகுப்புகள் த‌ள்‌ளிவைப்பு

Webdunia
சனி, 14 மார்ச் 2009 (12:22 IST)
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் பி.காம் 2 மற்றும் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு, எம ். ஏ (கிறிஸ்டியன் ஸ்டடிஸ், உருது மற்றும் மார்டன் அராபிக்) 2ம் ஆண்டு பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு சென்னை புரசைவாக்கம் அழகப்பா தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்று நடக்க இருந்த தொடர்பு வகுப்புகள் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments