Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌த்க‌ல் முறை‌யி‌ல் ஆசிரியர் பயிற்சி தேர்வு‌க்கு வி‌ண்ண‌‌ப்‌பி‌க்கலா‌ம்

Webdunia
சனி, 13 ஜூன் 2009 (10:31 IST)
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்க‌ள் தே‌ர்வு‌க்க ு ‌ வி‌ண்ண‌ப்‌பி‌க் க தவ‌றியவ‌ர்க‌ள ் த‌த்க‌ல ் முறை‌யி‌ல ் ‌ வி‌ண்ண‌‌ப்‌பி‌க்கலா‌ம ் எ‌ன்ற ு அரசுத் தேர்வுகள் துறை அ‌றி‌‌வி‌த்து‌ள்ளத ு. இத‌ற்கான ‌‌வி‌ண்ண‌ப்ப‌ம் வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌கிறது.

இத ு தொட‌ர்பா க அரசு‌த ் தே‌ர்வுக‌ள ் துற ை வெளியிட்ட செய்திக் குறிப ்‌ பி‌ல ், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஜூ‌ன ் 22 ஆம் தேதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மே 29ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேதியில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தத்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 சிறப்பு ஒதுக்கீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும்.

முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 15, 16, 17 ஆ‌கி ய தேதிகளில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரு‌ம ் 17 ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தத்கல் முறை விண்ணப்பதாரர்களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments