Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 5ஆ‌ம் தேதி பொ‌றி‌யி‌யல் கல‌ந்தா‌ய்வு தொடக்கம் : பொன்முடி

Webdunia
செவ்வாய், 26 மே 2009 (17:30 IST)
பொ‌றி‌யி‌ய‌ல ் படி‌ப்பு‌க்கா ன கல‌ந்தா‌ய்வ ு ஜூல ை 5 ஆ‌ம ் தே‌த ி தொட‌ங்கு‌கிறத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த உய‌ர ் க‌ல்‌வி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் பொ‌ன்முட ி, கடந் த ஆண்ட ு கட்டணம ே இ‌ந்தா‌‌ண்ட ு வசூலிக்கப்படும் எ‌ன்றா‌ர ்.

WD
சென்ன ை தலைம ை செயலக‌த்‌தி‌ல ் இன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு பே‌ட்ட ி அ‌ளி‌த் த அவ‌ர ், பொறியியல ் கல்லூரிகளுக்கா ன விண்ணப்பங்கள ் வருகி ற 31 ஆ‌ம ் தேதிக்குள ் பூர்த்த ி செய்த ு கொடுக் க வேண்டும ். ரேண்டம ் எண ் ஜூன் 20ஆ‌ம ் தேத ி வெளியிடப்படும ். தரவரிச ை பட்டியல ் 25 ஆ‌ம ் தேத ி வெளியாகும ்.

பொறியியல ் படிப்பில ் சேரும ் விளையாட்ட ு வீரர்களுக்கா ன கலந்தாய்வ ு ஜூல ை 5 ஆ‌ம ் தேத ி நடக்கிறத ு. தொழிற்கல்வ ி படித்து பொ‌றி‌யிய‌ல ் சேருபவர்களுக்க ு 6 ஆ‌ம ் தேத ி முதல ் 8 ஆ‌ம ் தேத ி வரையும ் தேவைப்பட்டால ் தொடர்ந்த ு நடைபெறும ்.

வெள ி மாநி ல மாணவர்களுக்க ு 20 ஆ‌ம ் தேதியும ், உடல ் ஊனமுற் ற மாணவர்களுக்க ு 9 ஆ‌ம ் தேதியும ் கல‌ந்தா‌ய்வ ு நடக்கிறத ு.

பொதுப்பிரிவ ு மாணவர்களுக்கா ன கலந்தாய்வ ு ஜூல ை 10 ஆ‌ம ் தே‌த ி முதல ் ஆக‌ஸ்‌ட ் 16 ஆ‌ம ் தே‌த ி வர ை நடைபெறும ். இத ு கடந் த ஆண்ட ை வி ட 15 நாட்கள ் குறைவ ு.

இந் த ஆண்ட ு கல்வ ி கட்டணத்த ை உயர்த்தக ் கூடாத ு என்ற ு தமிழ க அரச ு அறிவுறுத்த ி உள்ளத ு. இதற்கா ன நடவடிக்கைகள ் எடுக்கப்பட்டுள்ளத ு. கடந் த ஆண்ட ு கட்டணம ே வசூலிக்கப்படும ்.

இந்தாண்ட ு அண்ண ா பல்கலைக்கழகம ் மற்றும ் அரச ு கல்லூரிகளில ் 2 ஆயிரத்த ு 160 இடங்கள ் அதிகரிக்கப்பட்டுள்ளத ு. மேலும ் புதிதா க 5 கல்லூரிகள ் தொடங்கப்படுகிறத ு. இதன ் மூலம ் கூடுதலா க 1200 மாணவர்களுக்க ு இடம ் கிடைக்கும ்.

கடந் த ஆண்ட ு அரச ு, தனியார ் கல்லூரிகளில ் 1 லட்சத்த ு 34 ஆயிரத்த ு 481 இடங்கள ் இருந்த ன. இந் த ஆண்ட ு 1 லட்சத்த ு 37 ஆயிரத்த ு 841 இடங்கள ் உள்ள ன. மருத்து வ பட்டப்படிப்புக்கா ன கல‌ந்தா‌ய்வ ு ஜூல ை 6 ஆ‌ம ் தேத ி தொடங்குகிறது எ‌ன்ற ு அமைச்சர ் பொன்முட ி கூறினார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments