Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலைப் பல்கலை பொறியியல் வகுப்புகள் 17இல் துவக்கம்

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2009 (16:00 IST)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டுக்கான பொறியியல் தொடர்பான படிப்புகளுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி துவங்கும் என அதன் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், B.E., M.E., M.Tech., MCA, M.Sc., Engineering (5 Yr Integrated Course), B.E. (Part time), M.E. (Part Time), B.Sc. Agriculture, B.Sc. Horticulture ஆகிய பிரிவுகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 17ஆம் தேதி முதல் நடைபெறும் என்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments