க‌ண் சோ‌ர்வு‌க்கு மரு‌ந்து

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (13:58 IST)
சிலருக்கு தூக்கமின்மையால் கண்கள் சோர்ந்துபோய் காணப்படும். எ‌ன்ன செ‌ய்தாலு‌ம் க‌ண் சோ‌ர்வை போ‌க்க முடியாது. அத‌ற்கு எ‌ளிதான வ‌ழி, ஆரஞ்சு சாறை ‌கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ன் ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். 


 

 
அதை, சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒற்றடம் கொடுங்கள். ஒரு நாள்விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்து வாருங்கள். உங்கள் கண்கள் பளிச், பளிச் என்று மின்னத் தொடங்கிவிடும்.
 
இந்த ஆரஞ்சு ஜுஸ் ஐஸ் கட்டியைக் கொண்டு கண்களுக்கு ஒற்றடம் கொடுத்தால் க‌ண் சோர்வில் இருந்து சட்டென்று விடுபட்டு விடலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

Show comments