Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ங்க‌ல்ய பல‌ம் தரு‌ம் கேதார கெள‌ரி ‌விரத‌ம்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2011 (13:51 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியாக.கா‌ம்: கேதா ர கெளர ி விரதம ் - அதன ் முக்கியத்துவம ் விளக்குங்கள ்

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கேதா ர கெளர ி விரதம ் முழுக் க முழுக் க மாங்கல் ய பலத்த ை அளிக்கக ் கூடியத ு. ஐப்பச ி அமாவாசையன்ற ு வரக்கூடி ய கேதா ர கெளர ி விரதம ் மி க முக்கியமானத ு. சிவன ை நினைத்த ு வழிபட்ட ு எல்ல ா பலத்தையும ் பெறுவத ு. சக்த ி வெற்ற ி பெற் ற நாள ் அத ு.

இதன ை சுமங்கலிகள ் கடைபிடிக்கும்போத ு அவர்களுடை ய மாங்கல் ய பாக்கியம ் தீர்க் க சுமங்கலியாகும ். கன்ன ி‌ப் பெண்கள ் கடைபிடிக்கும்போத ு அவர்களுக்க ு நல் ல வரன்கள ் அமையும ். எனவ ே கேதா ர கெளர ி விரதம ் என்பத ு விரதங்கள ் அனைத்திலும ் மி க விசேடமானத ு.

கெளர ி என்றால ் அம்பாள ். சிவன ை நினைத்த ு விரதம ் இருந்த ு, தியானித்த ு எல்ல ா பலத்தையும ் பெற் ற நாள ். தான ் பெற்றதைப ் போல ் பெண்கள ் அனைவரும ் பெ ற வேண்டும ் என்ற ு அம்பாள ் அருளும ் நாள ் அத ு.

சிவன ை நோக்க ி வணங்குவோர ் அனைவருக்கும ் த ன‌க்கு வழங்கி யத ுபோல ் பலத்தையும ், பாக்கியத்தையும ் வழங் க வேண்டும ் என்ற ு அம்பாள ் அருளும ் நாள ். எனவ ே பெண்களைப ் பொருத்தவர ை இத ு மிகவும ் விசேடமா ன நாள ் ஆகும ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments