Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மா‌ங்க‌ல்ய பல‌ம் தரு‌ம் கேதார கெள‌ரி ‌விரத‌ம்

மா‌ங்க‌ல்ய பல‌ம் தரு‌ம் கேதார கெள‌ரி ‌விரத‌ம்
, திங்கள், 24 அக்டோபர் 2011 (13:51 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியாக.கா‌ம்: கேதாகெளரி விரதம் - அதனமுக்கியத்துவமவிளக்குங்கள

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கேதாகெளரி விரதமமுழுக்முழுக்மாங்கல்பலத்தஅளிக்கககூடியது. ஐப்பசி அமாவாசையன்றவரக்கூடிகேதாகெளரி விரதமமிமுக்கியமானது. சிவனநினைத்தவழிபட்டஎல்லபலத்தையுமபெறுவது. சக்தி வெற்றி பெற்நாளஅது.

இதனசுமங்கலிகளகடைபிடிக்கும்போதஅவர்களுடைமாங்கல்பாக்கியமதீர்க்சுமங்கலியாகும். கன்னி‌ப் பெண்களகடைபிடிக்கும்போதஅவர்களுக்கநல்வரன்களஅமையும். எனவகேதாகெளரி விரதமஎன்பதவிரதங்களஅனைத்திலுமமிவிசேடமானது.

கெளரி என்றாலஅம்பாள். சிவனநினைத்தவிரதமஇருந்து, தியானித்தஎல்லபலத்தையுமபெற்நாள். தானபெற்றதைபபோலபெண்களஅனைவருமபெவேண்டுமஎன்றஅம்பாளஅருளுமநாளஅது.

சிவனநோக்கி வணங்குவோரஅனைவருக்குமன‌க்கு வழங்கியதுபோலபலத்தையும், பாக்கியத்தையுமவழங்வேண்டுமஎன்றஅம்பாளஅருளுமநாள். எனவபெண்களைபபொருத்தவரஇதமிகவுமவிசேடமாநாளஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil