Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி தினத்தன்று மகிழ்ச்சி நிறைந்திருப்பதேன்?

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2011 (14:11 IST)
பெரியவர்கள ை வி ட தீபாவளித ் திருநாள ் அன்றும ், அதற்க ு முந்தை ய நாட்களிலும ் சிறுவர்கள ் மிகவும ் மகிழ்ச்சியாகவும ், உற்சாகமாகவும ் இருப்பார்கள ். அத ு இயல்பானதுதான ். ஏனெனில ் புத்தாட ை, பட்டாச ு, இனிப்புகள ் உள்ளிட் ட உணவ ு வகைகள ், பெற்றோரின ் கணிவ ு, பள்ளிக்க ு விடுமுற ை என்ற ு அடுக்கடுக்கா ன இனிமைகள ் அந் த வேளையில ் ஒன்றுகூடுவதால ் அவர்களின ் உற்சாகத்திற்க ு அளவில்லாமல ் போகிறத ு.

ஆனால ், அந் த நாட்களில ் வளர்ந்துவிட் ட நம்மிடமும ் ஒர ு மகிழ்ச்ச ி ஊடுருவ ி நம்மையும ் இன்பத்தில ் ஆழ்த்துவத ை உணரலாம ். சிறுவர்களுக்க ு பிரச்சன ை ஏதுமில்ல ை, எனவ ே அவர்களால ் எதையும ் முழுமையா க அனுபவித்த ு களிக் க முடியும ். ஆனால ், பெரியவர்களுக்க ு அப்படியில்லைய ே. நாட்டுப ் பிரச்சனையில ் ( ஒன்ற ா, இரண்ட ா) இருந்த ு வீட்டுப ் பிரச்சன ை வர ை தீரா த பிரச்சனைகள ் எப்போதும ் இல்லத்தையும ், இதயத்தையும ் சூழ்ந்திருக்கையில ், இந் த ஒர ு நாள ் கொண்டாட்டம ் அவர்கள ை எப்பட ி முழுமையா ன மகிழ்ச்சியில ் ஆழ்த்துகிறத ு? பலரும ் இதன ை உணர்ந்திருப்பார்கள ். எல்ல ா பிரச்சனைகளையும ் தாண்ட ி அந் த சி ல நாட்களில ் நம்மையும ் அறியாமல ் நாம ் மகிழ்ச்சியுடன ் இருக்கிறோம ். அத ு எப்பட ி, எதனால ்?

நீண் ட காலம ் சிந்தித்தும ் விட ை கிட்டவில்ல ை. ஸ்ர ீ அரவிந்தர ், அன்ன ை ஆகியோரின ் எழுத்துக்கள ை படிக்கும்போத ு அத ு புரிந்தத ு. அவர்கள ் இவ்வாற ு அதன ை விளக்குகிறார்கள ்: நம்மைச ் சுற்ற ி எப்போதும ் பல்வேற ு உணர்வலைகள ் வட்டமிடுகின்ற ன. அத ு பலரையும ் தழுவ ி - ஒர ு ஆற்றில ் ஒடும ் நீரைப்போல ் எல்லாவற்றையும ் தொட்டுக்கொண்ட ு வந் த நம்மையும ் தொடுவதுபோல ் - பிறக ு நம்மையும ் வந்த ு தழுவுகிறத ு. அந் த உணர்வலைகளில ் உள் ள உணர்ச்சிகள ் நம்ம ை தழுவுகின்ற ன, தாக்குகின்ற ன, மகிழ்ச்சியில ோ அல்லத ு துக்கத்தில ோ கூ ட அமிழ்த்துகின்ற ன. அதற்கேற்றாற்போல ் நம ் ம ன நிலையும ் மாறுகிறத ு என்ற ு கூறியுள்ளனர ். இந் த உணர்வலைகளின ் தாக்கத்திற்க ு அப்பாற்பட்டவர்களா க யோகிகள ் இருக்கிறார்கள ் என்றும ் அவர்கள ் கூறுகின்றனர ்.

ஆம ், இதைத்தான ் நாமும ் உணர்கிறோம ். தீபாவள ி நாட்களிலும ் நம்மைச ் சுற்றியுள் ள பிரச்சனைகளும ், சிக்கல்களும ் விலகிவிடுவதில்ல ை. ஆனால ், அவைகளின ் தாக்கம ் குறைகிறத ு, ஏனெனில ் நமத ு சிந்தனையில ் நமத ு வீட்டிலுள் ள குழந்தைகளின ் சிறுவர்களின ், வீட்டுப ் பெண்களின ், பிள்ளைகளின ் தேவைகள ை நிறைவ ு செய்வதில ் சிந்தனையைச ் செலவிடுகிறோம ். அவர்கள ை மகிழ்விப்பதிலும ், அவர்கள ் மகிழ்வதைக ் கண்ட ு அதில ் மகிழ்ச்சியைத ் தேடுவதிலும ் கவனைத்த ை செலுத்துகிறோம ். இத ு நம ் ஒருவரில ் மட்டும ே நிகழவில்ல ை. ஒர ு சமூகமா க எல்ல ா பெரியவர்கள ் மத்தியிலும ் நிகழ்கிறத ு. அத ே நேரத்தில ் மற்றொன்றும ் நடக்கிறத ு. பொதுவா க தொல்ல ை ஜீவன்களா க கருதப்படும ் சிறுவர்களும ், குழந்தைகளும ், குடும்பத்தினரும ் அப்போத ு நமத ு மனக ் கண்களில ் தேவையாகிவிடுகின்றனர ். அவர்களின ் எதிர்பார்ப்ப ே நம்ம ை முழுமையா க ஆக்கிரமிக்கிறத ு.

இதன ் விளைவ ு, பொதுவா க நம்மைத ் தாக்கும ் உணர்வலைகளில ் கலந்திருக்கும ் கலப்படமா ன பல்வேற ு உணர்ச்சிகள ் இந் த பண்டிக ை வேளைகளில ் இருப்பதில்ல ை. நாமும ் அப்படிப்பட் ட உணர்ச்சிகளுக்க ு முக்கியத்துவம ் அளிப்பதும ் இல்ல ை. எனவ ே, பிள்ளைகளின ் அந் த மகிழ்ச்சிய ே இத்தினங்களில ் உணர்வலைகள ை நிரப்புகின்ற ன. அந் த காலத்தில ் அடிக்கும ் வெயில ், பெய்யும ் மழ ை, வீசும ் காற்ற ு எ ன அனைத்தும ் ஒர ு தனித் த தன்ம ை கொண் டத ா க நாம ் - நம்ம ை வி ட அதிகமா க பிள்ளைகள ் உணர்கின்றனர ். ‘அந்தச ் சூழல ே இனிமையானத ு’ என்ற ு நாம ் கூறுகிறோம ே அத ு இந் த உணர்வலையின ் இயல்ப ு காரணமாகவ ே ஏற்படுகிறத ு. நாம ் உணரும ் அந் த இனிமையா ன சூழல ் கெட்டுவிடக ் கூடாத ு என்பதற்கா க - பொதுவா க வீட்டின ் பெரியோர்கள ் - அதீ த கவனத்துடன ் எல்லோரையும ் எச்சரிப்பதையும ் பார்க்கிறோம ். ஏனெனில ் அந் த இனி ய சூழல ் எவ்வி த அசம்பாவிதத்தாலும ் கெட்டுவிடக ் கூடாத ு என்கி ற எச்சரிக்க ை உணர்வ ு. இதுதான ் அவர்கள ை சிறுவர்களுக்க ு இணையா க பரபரப்பா க வைத்துக்கொள்கிறத ு.

தீபாவள ி பண்டிக ை நாள ை நெருங்கும ் நாட்களில ் இந் த மகிழ்ச்ச ி உணர்வ ு தொடர்ந்த ு அதிகரிப்பதையும ், அந் த நாளில ் அதிகாலைப ் பொழுதிலேய ே அத ு உச்சத்த ை அடைவதையும ், தீபாவளிக்க ு மறுநாள ் முதல ் அந் த உணர்வ ு நில ை கொஞ்சம ் கொஞ்மா க மாறுவதையும ், சி ல நாட்களில ் பழை ய நிலைய ை அடைவதையும ் உணரலாம ்.

இன்னும ் சற்ற ு ஆழ்ந்த ு உள்நோக்குவோமானால ், நமத ு இளம ் பிராயத்தில ் தீபாவள ி நாளில ் ஒலித் த பாடல ் அல்லத ு நடந் த இனிமையா ன நிகழ்வ ு ஆகிய ன, அதன ் பசும ை மாறாமல ் நமத ு நினைவில ் நிழலாடுவதையும ் உணரலாம ். இதற்க ு மற்றொர ு பக்கமும ் உண்ட ு. அத ு இப்படிப்பட் ட நாளில ் ஏற்படும ் மரணம ். அத ு சம்மந்தப்பட்டவர்கள ை பெரிதும ் பாதித்த ு விடுகிறத ு. ஊர ே கொண்டாடிக்கொண்டிருந் த வேளையில ் அவர்களத ு வீட்டில ் ஏற்பட் ட துக்கம ், அவர்களின ் வாழ்நாள ் முழுவதும ் ஆட்டுவிப்பதைக ் காணலாம ். அதிலிருந்த ு விடுப ட ஒர ு தலைமுறைக ் காலம ் கூ ட ஆகிவிடுவதுண்ட ு.

எனவ ே, தீபாவள ி போன் ற பண்டிக ை தினங்கள ை நமத ு வாழ்நாளில ் திரும்பிப ் பார்ப்போமானால ், அந் த நாட்கள ை மகிழ்ச்சியால ் நிரப்பி ய பெருமையனைத்தும ் குழந்தைகளையும ், சிறுவர்களையும ், வீட்டுப ் பெண்களையும ே சார்ந்திருப்பதைக ் காணலாம ்.

அந் த உன்ன த நினைவுகள ் இந் த தீபாவளித ் திருநாளிலும ் உங்கள ் இல்லங்களில ் மலரட்டும ், நாட்டிலும ் மலரட்டும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments