நடிகை : "நான் நடிச்ச படம் தீபாவளிக்கு ரிலீஸாகலையேன்னு ரொம்ப வருத்தங்க." நிருபர் : "ரசிகருங்க சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்னு ஒரு போட்டியிலே சொல்லியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களே."
எண்ணெய் வைக்கிற எம்.டி.
webdunia photo
WD
அந்த ஆபிஸ்ல மட்டும் தீபாவளி அன்னிக்கு எல்லோரும் ஆபீஸ் வரணுமாம்" "ஏன்?" "அவங்க எம்.டி.தான் எல்லாருக்கும் தலைல எண்ணெய் வைப்பாராம்." "அடடே! தலைல மிளகா அறைக்கிற எம்.டி. கேள்விப்பட்டிருக்கேன். இதென்ன புதுசா எண்ணெய் வைக்கிற எம்.டி.?"
ஆப்கானிஸ்தான் வெடி
"ஏன் சார் தீபாவளியும் அதுவுமா பையன போட்டு இப்படி அடிக்கிறீங்க?"