Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தீபாவ‌ளிய‌ன்று வெடித்தது

‌தீபாவ‌ளிய‌ன்று வெடித்தது

Webdunia

, செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:36 IST)
தீபாவ‌ளிய‌ன்று வெடிக‌ள் ம‌ட்டும‌ல்ல இ‌ந்த ‌‌சி‌ர‌ிப்பு வெடிகளு‌ம்தா‌ன்...

தலை தீபாவளி

"தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போகலையா?"
"தீபாவளிக்கு அங்கு வந்தால் ஆயிரம் ரூபாய். வராவிட்டால் ரெண்டாயிரம் தருவதாக மாமனார் எழுதியிருக்கார். அதனால போகலை."

வெடிக்காத பட்டாசு

webdunia photoWD
"தாத்தா நடு ரோடுலே பட்டாசு கொளுத்தக்கூடாது தானே?"
"உங்க அப்பா வாங்கிட்டு வந்திருக்கிற பட்டாசை நீ எங்கே வேணும்னாலும் வெச்சுக் கொளுத்தலாம். வெடிக்காது."

சூயிங்கம் அல்வா

"அல்வா என்ன வாயிலே போட்டு முக்கால் மணி ஆகியும் கரையமாட்டேங்குது."
"சூயிங்கம்லே பண்ணின அல்வா ஆச்சே!"


Share this Story:

Follow Webdunia tamil