Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிரசம்

அதிரசம்

Webdunia

, செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:25 IST)
தேவையான பொருட்கள் :

webdunia photoWD
பச்சரிசி - 1 டம்ளர்
வெல்லம் - 1 டம்ளர்
டால்டா - 250 கிராம்
நெய் - 100 கிராம்

செய்முறை :

1. அரிசியை ஊற வைத்து, வடித்து, ஆறைவ‌த்து ‌பி‌ன்ன‌ர் அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

2. மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.

3. வெல்ல‌ப் பாகு தயா‌ர் செ‌ய்யவு‌ம்... வெ‌ள்ள‌ப் பாகுதா‌ன் இ‌தி‌ல் ‌மிக மு‌க்‌கியமானதாகு‌ம். வெ‌ள்ள‌ப் பாகை ஒரு சொ‌ட்டு எடு‌த்து ‌கி‌‌ண்ண‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌நீ‌ரி‌ல் போ‌ட்டா‌ல் அது கரையாம‌ல் இரு‌ந்தா‌ல் அதை இற‌க்‌கி ‌விடவு‌ம்.

4. கட்டியான பதத்தில் பாகு வைத்து, அதில் மாவை போட்டு கிளறவும்.

5. கிளறும் போதே கொஞ்சம், கொஞ்சமாக நெய்யை விடவும்.

6. கிளறிய மாவு நன்கு ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி, அதிரசமாக தட்டி டால்டாவில் சிறிய தீயில் வேக வைத்து எடுக்கவும்.

அதிரசம் தயார்

Share this Story:

Follow Webdunia tamil