நடிகை : "நான் நடிச்ச படம் தீபாவளிக்கு ரிலீஸாகலையேன்னு ரொம்ப வருத்தங்க." நிருபர் : "ரசிகருங்க சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்னு ஒரு போட்டியிலே சொல்லியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களே."
எண்ணெய் வைக்கிற எம்.டி.
webdunia photo
WD
அந்த ஆபிஸ்ல மட்டும் தீபாவளி அன்னிக்கு எல்லோரும் ஆபீஸ் வரணுமாம்" " ஏன்?" " அவங்க எம்.டி.தான் எல்லாருக்கும் தலைல எண்ணெய் வைப்பாராம்." " அடடே! தலைல மிளகா அறைக்கிற எம்.டி. கேள்விப்பட்டிருக்கேன். இதென்ன புதுசா எண்ணெய் வைக்கிற எம்.டி.?"
ஆப்கானிஸ்தான் வெடி
" ஏன் சார் தீபாவளியும் அதுவுமா பையன போட்டு இப்படி அடிக்கிறீங்க?"