Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீபாவ‌ளிய‌ன்று வெடித்தது

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:36 IST)
‌ தீபாவ‌ளிய‌ன்று வெடிக‌ள் ம‌ட்டும‌ல்ல இ‌ந்த ‌‌சி‌ர‌ிப்பு வெடிகளு‌ம்தா‌ன்...

தலை தீபாவள ி

" தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போகலையா?"
" தீபாவளிக்கு அங்கு வந்தால் ஆயிரம் ரூபாய். வராவிட்டால் ரெண்டாயிரம் தருவதாக மாமனார் எழுதியிருக்கார். அதனால போகலை."

வெடிக்காத பட்டாசு

webdunia photoWD
" தாத்தா நடு ரோடுலே பட்டாசு கொளுத்தக்கூடாது தானே?"
" உங்க அப்பா வாங்கிட்டு வந்திருக்கிற பட்டாசை நீ எங்கே வேணும்னாலும் வெச்சுக் கொளுத்தலாம். வெடிக்காது."

சூயிங்கம் அல்வா

" அல்வா என்ன வாயிலே போட்டு முக்கால் மணி ஆகியும் கரையமாட்டேங்குது."
" சூயிங்கம்லே பண்ணின அல்வா ஆச்சே!"

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments