Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சு‌ழிய‌ம்

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:30 IST)
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 ஆழாக்கு
உளுந்து - 11/2 ஆழாக்கு
தே‌ங்கா‌ய் - அரை முடி
வெ‌ள்ள‌ம் - 1/2 ‌கிலோ

செய்முறை

அரிசி, உளுந்தை களைந்து நன்கு ஊற வைத்து விழுது போல் அரைத்து கொள்ளவும். (வடை மாவு பக்குவத்திற்கு உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும்)

துருவிய தேங்காயையும், வெ‌ள்ள‌த்தையு‌ம் இந்த மாவில் கலந்து கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் காய வைத்து சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

‌ சீ‌ய்ய‌ம் உள்ளே கூடுகூடாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சிறிது தண்ணீர் விட்டு மாவை இளக்கிக் கொள்ளவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments