Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கண்ணைக் கவரும் தீபாவளி புது வரவுகள்!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (11:25 IST)
webdunia photoWD
ப‌ண்டிகை வ‌ந்து ‌வி‌‌ட்டாலே எ‌ந்த கடை‌க்கு செ‌ன்று துணி எடு‌ப்பது எ‌ன்ற குழப்பம் ம‌க்களு‌க்கு இரு‌ப்பது வாடி‌க்கையான ஒ‌ன்று. கு‌றி‌ப்பாக பெ‌ண்களு‌க்கு ‌இது மிகவு‌ம் மு‌க்‌கியமானது. இ‌ந்த கடை‌க்கு செ‌ன்றுதா‌ன் து‌ணிக‌ள் எடு‌க்க வே‌ண்டு‌ம் ‌எ‌ன்ற எ‌ண்ண‌ம் இரு‌‌க்கு‌ம்.

கட ை, கடையாக ஏ‌றி இற‌‌ங்‌கி பா‌ர்‌த்து பா‌ர்‌த்து சேலையே ா, ‌‌ ச‌ல்வாரோ வா‌‌ங்‌கி இரு‌ப்போ‌ம். அதை ப‌த்து பேராவது எ‌ங்க வா‌‌‌ங்‌கி‌னீ‌ங்கனு ‌விசா‌ரி‌ப்பா‌ங்க எ‌ன்‌‌கிற பெரு‌மித‌த்தோடு தெரு‌‌வி‌ல் நட‌ந்தா‌ல் பா‌ர்‌ப்பவ‌ர்க‌ளி‌ன் ‌ரியா‌‌க்க்ஷ‌ன் வேறு மா‌தி‌ரியாக இரு‌க்கு‌ம்.

அ‌ந்த அளவு‌க்கு கண்ணைக் கவரும் தீபாவளி புது வரவுகள் சென்னை தியாகராயா நகரில் உள்ள துணிக் கடைகளில் குவிந்துள்ளன. ஆ‌ண ், பெ‌ண ், குழ‌ந்தைக‌ள ், ‌ சிறும ி, ‌ சிறுவ‌ர்க‌ள் என அனை‌த்து தர‌‌ப்‌பினரையு‌ம் த‌‌ங்க‌ள் ப‌க்க‌ம் இழுத்து நிறுத்துகின்றன.

போத்தீஸ், சென்னை சில்க்ஸ், குமரன், நல்லி என்று பிரம்மாண்டமான பல அடுக்கு மாடிகளைக் கொண்ட இங்குள்ள துணிக்கடைகளில் ஒவ்வொரு நாளும் ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் வ‌ந்து செ‌ல்‌கிறா‌ர்க‌ள். இ‌ங்கு ‌‌தீபாவ‌ளி ‌‌ஸ்பெஷ‌ல் எ‌ன்று ஒ‌வ்வொரு மாடி‌யிலு‌ம் நா‌ம் ‌விரு‌ம்பு‌ம் ‌வி‌த்‌தியாசமான வடிவமைப்புகளில் து‌ணிக‌ளும், ஆயத்த ஆடைகளும் குவிந்து கிடக்கின்றன.

பெ‌ண்களு‌க்கு எ‌ன்றே ‌ஸ்பெஷலாக வ‌ந்து‌ள்ளது ப‌ல்வேறு மாட‌ல்களை கொ‌ண்ட சேலைக‌ள்‌. அவ‌ற்‌றி‌ன் ‌சில வகைக‌ள்...

webdunia photoWD
பனார‌ஸ ், ம‌ட்க ா, ஜா‌ர்ஜ‌ட ், ‌‌ காஷ்மீர ், கு‌ந்த‌ன ், பா‌ச ி, ‌ திர‌ட ், அ‌ன்டி‌க் ஒ‌ர்‌க ், ‌ சி‌ல்வ‌ர ், இ‌த்தா‌லிய‌ன் ‌கிரே‌ட் எ‌ன்ற ‌வித ‌விதமாக சேலை‌க‌ள் உ‌ள்ளன. இவ‌ற்‌றி‌ன் ‌விலை 1,500 ரூபா‌யி‌ல் இரு‌ந்து ர ூ.25 ஆ‌யிர‌‌ம் வரை ஆகும்.

வெ‌ர்‌ட்டி‌ன்வெ‌ர ், பா‌ர்‌ட்டிவெ‌ர ், பா‌ந்த‌னி போ‌ன்ற டிசை‌‌ன்க‌ளி‌ல் உ‌ள்ள சேலைக‌ள் 2 ஆ‌யிர‌த்து 500 ரூபா‌யி‌‌ல் இரு‌ந்து ர ூ.7 ஆ‌யிர‌ம் வரை உ‌‌ள்ளது.

ஒ‌ர்‌க் வ‌ங்கள‌ம ், யூ‌த் அ‌ட் ஒ‌ர்‌க் போ‌ன்ற சேலைக‌ள் 500 ரூபா‌ய் முத‌ல் ஆ‌யிர‌ம் ரூபா‌ய் வரை உ‌ள்ளது.

‌‌ தீபா‌வ‌ளி புது வரவு பே‌ன்‌சி ப‌‌ட்ட ு. இதில் கு‌ந்த‌ன் ஒ‌ர்‌க ், ‌ திர‌ட் ஒ‌ர்‌க ், அ‌ன்டி‌க் ஒ‌ர்‌க் எ‌ன்ற பலவகை ப‌ட்டு‌‌க‌ள் உ‌ள்ளன. இவைக‌ள் 3 ஆ‌யிர‌‌ம் ரூபா‌யி‌ல் இரு‌ந்து ரூ.25 ஆ‌யிர‌ம் வரை உ‌ள்ளது.

மைசூ‌ர் ‌பி‌ரி‌ண்‌ட‌ர் வகை சேலை ஆ‌யிர‌த்து 800 முத‌‌ல் 3 ஆ‌யிர‌ம் வரை உ‌ள்ளது. ஜா‌ர்ஜ‌ட் சேலை 7 ஆ‌யிர‌ம ், இ‌த்தா‌லி‌ன் ‌சி‌ல்‌‌க்‌ஸ் 2 ஆ‌யிர‌ம் முத‌ல் 8 ஆ‌யிர‌ம் வரை இரு‌‌க்‌கிறது.

ப‌ட்ட‌ர் சி‌ல்‌‌க்‌ஸ் 2 ஆ‌யிர‌த்த‌ி‌ல் உ‌ள்ளத ு. கச‌ர் சி‌ல்‌‌க்‌ஸ ், ‌ பி‌ரி‌ண்ட‌ர் சி‌ல்‌‌க்‌ஸ ், பனார‌ஸ் சி‌ல்‌‌க்‌ஸ ், கோல‌ம் ‌சி‌ல்‌‌க்‌ஸ் போ‌‌ன்ற சேலை‌க‌ள் ஆ‌யிர‌த்து 500 முத‌ல் 2 ஆ‌யிர‌த்து 500 வரை உ‌ள்ளது.

சுடிதா‌ர் வகை‌க‌ள ்...

அனா‌ர்க‌‌லி 3,600 முத‌ல் தொட‌ங்‌கி....

‌ மி‌ட்வெ‌ன்க‌ர் அ‌ம்ப‌‌ர்லா க‌ட் 400 முத‌ல் 700 வர ை

க‌ா‌‌‌ஷ்‌‌மீ‌ர் ஓ‌ர்‌க் ஆ‌யிர‌ம் முத‌‌ல் 2000 வர ை

ம‌ட்க‌ர் ‌சி‌ல்‌‌க்‌ஸ் ஆ‌யிர‌ம் முத‌ல் 2000 வர ை

கோரா ‌சி‌ல்‌க்‌ஸ் 300 முத‌ல் 500 வர ை

டச‌ர் ‌சி‌ல்‌க்ஸ ஆ‌யிர‌ம் முத‌ல் 3000 வர ை

து‌பியா‌ன் சி‌ல்‌‌க்‌ஸ் ஆ‌யிர‌ம் முத‌ல் 2000 வர ை

கேச‌ர் சி‌ல்‌‌க்‌ஸ் ஆ‌யிர‌ம் முத‌ல் 2000 வரை

கா‌க்ரா ஜோ‌‌‌‌லி 2 ஆ‌யிர‌ம் முத‌ல் 10 ஆ‌யிர‌ம் வர ை

சரரா 7 ஆ‌யிர‌‌ம் முத‌ல் 30 ஆ‌யிர‌ம் வர ை

சா‌ரி ஜோ‌லி 7 ஆ‌யிர‌ம் முத‌ல் 9 ஆ‌‌யிர‌ம் வர ை


webdunia photoWD
சிறு‌மிகளு‌க்கான புது வரவ ு...

வெ‌ஸ்ட‌ன் கலெ‌க்ச‌ன் 350 முத‌ல் 2300 வர ை
‌‌
பிடி கலெ‌க்ச‌ன் 500 முத‌ல ்

பிரா‌க் 400 முத‌ல் 1500 வர ை

சே‌ரி மா‌ட் ரூ.1500

ஜோ‌லி 250 முத‌ல் 3 ஆ‌யி‌ர‌ம் வர ை

கா‌க்ரா சோ‌லி 350 முத‌ல் 2500 வர ை

சா‌ட் சுடி கலெ‌க்ச‌ன ், ‌ ஸ்க‌‌ட ், பு‌ளோ‌வ்‌ஸ ், கா‌‌ட்ட‌ன் ‌சி‌ல்‌க்‌ஸ் ப‌‌ட்டு பாவாட ை, ச‌ட்டை 250 முத‌ல் 1000 வர ை

இளைஞ‌ர்களு‌க்கான புது வரவ ு...

‌ பிரா‌ண்ட‌ர்டு ச‌ர்‌ட் 350 முத‌ல் 1000 வர ை

பிரா‌ண்ட‌ர்டு பே‌ண்‌ட் 800 முத‌ல் 1400 வர ை

கா‌ப்‌‌பிடிர‌ஸ் ச‌ர்‌‌ட் 600 முத‌ல் 900 வர ை

போ‌க்‌கி கு‌ர்தா 400 முத‌ல் 1000 வர ை

அரோ ச‌ர்‌ட் 700 முத‌ல் 1000 வர ை

ச‌ர்வா‌ரி ச‌ர்‌ட் 400 முத‌ல் 500 வர ை

ட‌ர்டெ‌ல் 600 முத‌ல் 800 வர ை

கா‌ர்கோ பே‌ன்‌ட் 500 முத‌ல் 900 வர ை

இ‌ன்டிய‌ன் டோர‌ன் 1000 முத‌‌ல் 2500 வரை உள்ளன.

பெண்களையும், குழந்தைகளையும் மகிழ்வித்திட குடும்பத் தலைவர்களுக்கு ஓர் நல்வாய்ப்பை இந்த தீபாவளி தருகிறது. பணத்திற்கு எங்கே போவது என்பது போன்ற அர்த்தமற்ற கேள்விகள் கேட்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. தேய் தேய் என்று கிரடிட், டெபிட் கார்டுகளை தேய்த்து கொண்டாடுங்கள் தீபாவளியை.


தீபாவளி ‌சிற‌ப்‌பித‌ழ் முக‌ப்பு!

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments