Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி வெடி‌ப்புக‌ள்

தீபாவளி வெடி‌ப்புக‌ள்

Webdunia

, செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:31 IST)
தீபாவளி இ‌‌னி‌ப்ப

webdunia photoWD
வாங்கியவர் : "எப்போ போட்ட ‌ஸ்வீட்..."
கடைக்காரர் : "இன்னிக்குப் போட்டது சார்."
வாங்குகிறவர் : "பெட்டிக்குள்ளே இன்னிக்குப் போட்டீங்க. தயார் பண்ணினது என்னைக்கி?"

தீபாவளிக்கு என்ன வேணும்?

கணவன் : "நகையா, பட்டுபுடவையா, வெளியூர் டூரா?"
மனைவி : "பட்டுப்புடவையும் நகையும் போட்டுகிட்டு வெளியூர் போகணும்?"

இதய வெடி

"பட்டாசு வெடிச்சதும் என் இதயமே வெடிச்ச மா‌தி‌ரி ஆ‌யிடு‌ச்சு"
"அவ்வளவு சத்தமா?"
"ஊஹம். வெடிச்சுச் சிதறின பேப்பரப் பார்த்தேன். சிவகாசியிலே இருக்கிற என் காதலிக்கு நான் போன மாசம் எழுதின லெட்டர்!"

Share this Story:

Follow Webdunia tamil