Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி வெடிக‌ள்

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:38 IST)
‌ தீபாவ‌ளிய‌ன்று வெடிக‌ள் ம‌ட்டும‌ல்ல இ‌ந்த ‌‌சி‌ர‌ிப்பு வெடிகளு‌ம்தா‌ன்...

தீபாவளி போனஸ ்

webdunia photoWD
" அச்சாபீசில் போனஸ ் விஷயமாகத் தகராறு."
" இவுங்க என்ன கேக்கறாங்க... முதலாளி என்ன தா‌ன் சொ‌ல்றா‌ர்?"
" இவுங்க ஆபீசிலே அடிச்ச நோட்டுன்னா ரெண்டாயிரமும் அசல் நோட்டுன்னா இரு நூறு ரூபாயும் தர்ரேன்னு சொ‌ல்றாராம் முதலாளி."

60 ஆ‌ண்டு ‌நிறைவு

" ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினா ஒரு கிலோ ஸ்வீட் இனாம்."
" கட ஓனரு‌க்கு அறுபதா‌ம் ஆ‌ண்டு ‌நிறைவா‌க்கு‌ம்?"
" ஊஹும் ஸ்வீட்டுகளுக்கு!"

தீபாவளிக்கு புது செருப்பு

webdunia photoWD
" தீபாவளிக்கு இந்தத் தடவை வேட்டி சட்டை எடுத்துக்கல புதுசா ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொண்டேன்."
" முட்டாளே! கோவிலுக்குப் போனா செருப்பை கழற்றி விட்டுட்டுப் போவே... தொலைஞ்சிடும்."
" பைத்தியம் மாதிரி பேசாதே. புது செருப்பு வாங்கினா அது பழசாத் தேய்ஞ்சு கிழிஞ்சி போகிற வரைக்கும் நான் கோயிலுக்கே போக மாட்டேன். அத மொதல்ல தெரிஞ்சுக்கோ!"

டயாபடீஸ ் தீபாவளி

" எங்க வீட்டிலே எல்லாருக்குமே டயாபடீஸ ்... ஸ்வீட்டே பண்ணலை..."
" அடப் பாவமே! ஸ்வீட் இல்லாத தீபாவளியா?”
" சரியாப் போச்சு. மத்த வீடுகளிலேருந்து வந்த ஸ்வீட்டுகளையெல்லாம் சாப்பிட்டோம். வீணாக்க முடியுமா என்ன?"

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments