Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகை என்று கொண்டாடுவது? விளக்கம்

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (10:58 IST)
webdunia photoWD
தீபாவள ி பண்டிகைய ை என்ற ு கொண்டாடுவத ு என்பத ு குறித்த ு மக்களிடைய ே லேசா ன குழப்பம ் நிலவுவத ு மோட்டுமின் ற, என்றைக்க ு விடுமுற ை விடுவதில ் என்பதிலும ் ப ல நிறுவனங்களும ், அலுவலகங்களும ் குழப்பத்தில ் உள்ள ன.

ஒவ்வொர ு ஆண்டும ் தீபாவள ி பண்டிக ை சதுர்தசியும ், அமாவாசையும ் தொட்டுக ் கொண்ட ு ஒர ே நாளில ் வரும ். அதனால ் குழப்பமேதும ் இன்ற ி தீபாவள ி கொண்டாடப்பட்டத ு.

இந் த ஆண்ட ு சதுர்தச ி திதியும ் அமாவாசையும ் அடுத்தடுத் த நாட்களில ் வருவதால ் என்றைக்க ு தீபாவள ி கொண்டாடுவத ு என்ற ு அந் த குழப்பம ் உள்ளத ு.

இத ு குறித்த ு விளக்கம ் பெ ற ஜோதி ட ரத்ன ா டாக்டர ் க ே. ப ி. வித்யாதரன ை அணுகினோம ்.

துலாம ் மாதத்தில ் வரக்கூடி ய சதுர்தச ி திதியில ் தீபாவள ி பண்டிக ை கொண்டாடப்ப ட வேண்டும ். சதுர்தச ி திதியும ், அமாவாசையும ் இணைந் த நேரத்தில்தான ் நரகாசு ர வதம ் நடந்தத ு எ ன புராணங்கள ் கூறுகின்ற ன. எனவ ே சதுர்தச ி, அமாவாச ை சந்திக்கும ் நேரம ே அல்லத ு நாள ே தீபாவள ி கொண்டாடுவதற்க ு உகந் த நாளாகும ்.

இந் த ஆண்ட ு இவ்விர ு திதிகளும ் ( நாட்களும ்) தனித்தனியா க வருவதால ் சதுர்தசியைய ே அடிப்படையாகக ் கொண்ட ு முடிவ ு செய் ய வேண்டும ். அதன்பட ி நவம்பர ் மாதம ் 8 ஆம ் தேத ி ( ஐப்பச ி 22) வியாழக்கிழம ை தீபாவள ி பண்டிக ை கொண்டா ட வேண்டும ் என்ற ு விளக்கம ் கூறினார ்.
தீபாவளி ‌சிற‌ப்‌பித‌ழ் முக‌ப்பு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments