Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அதிரசம்
Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:25 IST)
தேவையான பொருட்கள் :
webdunia photo
WD
பச்சரிசி - 1 டம்ளர்
வெல்லம் - 1 டம்ளர்
டால்டா - 250 கிராம்
நெய் - 100 கிராம்
செய்முறை :
1. அரிசியை ஊற வைத்து, வடித்து, ஆறைவத்து பின்னர் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
3. வெல்லப் பாகு தயார் செய்யவும்... வெள்ளப் பாகுதான் இதில் மிக முக்கியமானதாகும். வெள்ளப் பாகை ஒரு சொட்டு எடுத்து கிண்ணத்தில் உள்ள நீரில் போட்டால் அது கரையாமல் இருந்தால் அதை இறக்கி விடவும்.
4. கட்டியான பதத்தில் பாகு வைத்து, அதில் மாவை போட்டு கிளறவும்.
5. கிளறும் போதே கொஞ்சம், கொஞ்சமாக நெய்யை விடவும்.
6. கிளறிய மாவு நன்கு ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி, அதிரசமாக தட்டி டால்டாவில் சிறிய தீயில் வேக வைத்து எடுக்கவும்.
அதிரசம் தயார்
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?
இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?
6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?
Show comments