Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலை தீபாவளி

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (11:03 IST)
webdunia photoWD
தீபாவள ி ஆண்டுக்க ு ஒர ு முற ை என்றால ் தல ை தீபாவளியே ா ஆயுளுக்க ு ஒர ு முறைதான ்... ஆம ் திருமணமாக ி முதல ் ஆண்டில ் வரும ் தீபாவளிய ே தல ை தீபாவளியா க தமிழ்நாட்டில ் வெக ு சிறப்பா க கொண்டாடப்படுகிறத ு!

திருமணத்திற்குப ் பின்னர ் வரும ் அனைத்த ு பண்டிகைகளும ் மணமகனின ் வீட்டில ் கொண்டாடப்பட்டாலும ் இந் த தல ை தீபாவள ி மட்டும ் மணமகள ் வீட்டில ் கொண்டாடப்படுவத ு மற்றுமொர ு சிறப்ப ு.

புதிதா க மணமுடித் த மணமக்கள ை தீபாவளிக்க ு ஒர ு சி ல நாட்களுக்க ு முன்ப ே பெண்ணின ் பெற்றோர ் அவர்களத ு வீட்டிற்குச ் சென்ற ு சீர ் வரிச ை ( வெற்றில ை, ப ூ, பழங்கள ், இனிப்புகள ், ஆடைகள ் ) வைத்த ு தல ை தீபாவள ி கொண்டா ட வீட்டிற்க ு வருமாற ு அழைப்பர ்.

அதன்பட ி மணமக்களும ் தீபாவளிக்க ு முன ் தினம ே பெண்ணின ் வீட்டிற்குச ் செல்வர ்.

தீபாவள ி அன்ற ு அதிகால ை 4 மணிக்க ு முன்ப ே எழுந்த ு அந் த பெண்ணும ், அவளத ு கணவரும ் எண்ணெய ் வைத்த ு குளித்த ு முடித்த ு புத்தாட ை அணிவர ்.

பூஜைகள ் செய்த ு, பெற்றோரின ் கால்களில ் விழுந்த ு ஆசிர்வாதம ் வாங்கி ய பின்னர ் இனிப்புகள ் உண்ட ு மகிழ்வர ். அவர்கள ் ஜோடியா க பெண்ணின ் குடும்பத்தாருடன ் பட்டாசுகளைக ் கொளுத்த ி மகிழ்வர ். மணமக‌ன ் த‌ன ் மனை‌வி‌யி‌ன ் குடு‌ம்ப‌த்தாருட‌ன ் ‌ தீபாவ‌ளிய ை கொ‌ண்டாடுவதுதா‌ன ் தமிழ்நாட்டில ் கொண்டாடப்படும ் தல ை தீபாவள ி.

பெண ் எடுத் த வீட்டில ் மணமகனும ் ஒர ு அங்கத்தினர ் தான ் என்பத ை கூறும ் வகையிலும ், பெண்ண ை தங்கள ் வீட்டிற்க ு அனுப்பி ய சம்பந்த ி வீட்டிற்க ு தீபாவள ி அன்ற ு தனத ு மகன ை உங்களத ு மகனா க ஏற்றுக ் கொள்ளும்படியா க அனுப்ப ி வைத்த ு பெற்றோர்கள ் ஒருவருக்கொருவர ் உறவ ு பாராட்டிக ் கொள்வதும ் இந் த தல ை தீபாவளியின ் வழக்கமாகும ்.

தமிழ்நாட்டின ் ஒர ு சி ல மாவட்டங்களா ன கன்னியாகுமர ி, நெல்ல ை ஆகியவற்றில ் தல ை பொங்கலும ் கொண்டாடப்படுவத ு வழக்கம ்.

எ‌ன் ன உ‌ங்க‌ தல ை ‌ தீபாவ‌ள ி ஞாபக‌ம ் வ‌ந்து‌வி‌ட்டத ா?

தீபாவளி ‌சிற‌ப்‌பித‌ழ் முக‌ப்பு!

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments