Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலை தீபாவளி

தலை தீபாவளி

Webdunia

, புதன், 7 நவம்பர் 2007 (11:03 IST)
webdunia photoWD
தீபாவளி ஆண்டுக்கஒரமுறஎன்றாலதலதீபாவளியேஆயுளுக்கஒரமுறைதான்... ஆமதிருமணமாகி முதலஆண்டிலவருமதீபாவளியதலதீபாவளியாதமிழ்நாட்டிலவெகசிறப்பாகொண்டாடப்படுகிறது!

திருமணத்திற்குபபின்னரவருமஅனைத்தபண்டிகைகளுமமணமகனினவீட்டிலகொண்டாடப்பட்டாலுமஇந்தலதீபாவளி மட்டுமமணமகளவீட்டிலகொண்டாடப்படுவதமற்றுமொரசிறப்பு.

புதிதாமணமுடித்மணமக்களதீபாவளிக்கஒரசிநாட்களுக்கமுன்பபெண்ணினபெற்றோரஅவர்களதவீட்டிற்குசசென்றசீரவரிசை (வெற்றிலை, ூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள் ) வைத்ததலதீபாவளி கொண்டாவீட்டிற்கவருமாறஅழைப்பர்.

அதன்படி மணமக்களுமதீபாவளிக்கமுனதினமபெண்ணினவீட்டிற்குசசெல்வர்.

தீபாவளி அன்றஅதிகாலை 4 மணிக்கமுன்பஎழுந்தஅந்பெண்ணும், அவளதகணவருமஎண்ணெயவைத்தகுளித்தமுடித்தபுத்தாடஅணிவர்.

பூஜைகளசெய்து, பெற்றோரினகால்களிலவிழுந்தஆசிர்வாதமவாங்கிபின்னரஇனிப்புகளஉண்டமகிழ்வர். அவர்களஜோடியாபெண்ணினகுடும்பத்தாருடனபட்டாசுகளைககொளுத்தி மகிழ்வர். மணமக‌னத‌னமனை‌வி‌யி‌னகுடு‌ம்ப‌த்தாருட‌ன் ‌தீபாவ‌ளியகொ‌ண்டாடுவதுதா‌னதமிழ்நாட்டிலகொண்டாடப்படுமதலதீபாவளி.

பெணஎடுத்வீட்டிலமணமகனுமஒரஅங்கத்தினரதானஎன்பதகூறுமவகையிலும், பெண்ணதங்களவீட்டிற்கஅனுப்பிசம்பந்தி வீட்டிற்கதீபாவளி அன்றதனதமகனஉங்களதமகனாஏற்றுககொள்ளும்படியாஅனுப்பி வைத்தபெற்றோர்களஒருவருக்கொருவரஉறவபாராட்டிககொள்வதுமஇந்தலதீபாவளியினவழக்கமாகும்.

தமிழ்நாட்டினஒரசிமாவட்டங்களாகன்னியாகுமரி, நெல்லஆகியவற்றிலதலபொங்கலுமகொண்டாடப்படுவதவழக்கம்.

எ‌ன்உ‌ங்க‌ தலை ‌தீபாவ‌ளி ஞாபக‌மவ‌ந்து‌வி‌ட்டதா?

தீபாவளி ‌சிற‌ப்‌பித‌ழ் முக‌ப்பு!

Share this Story:

Follow Webdunia tamil