விடிந்தால் தீபாவளி..மறக்க வேண்டாம் பாதுகாப்பு வழிமுறைகள் !!

ஏ.சினோஜ்கியான்
வெள்ளி, 13 நவம்பர் 2020 (23:59 IST)
எப்போது தீபாவளி வரும் என மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் விடிந்தாள் நாளை தீபாவளியாகும்.

எனவே மக்கள் எத்தனை பரபரபுகளுக்கு மத்தியில் மகிச்சியுடன் உறவுகள் சூழ இருந்தாலும் இந்தக் கொரோனா கால சமூக விலகளை கடைபிடிப்போம்.

மேலும் அரசு கூறியபடி, முகத்திற்கு மாஸ்க் அணிந்து பேசுவோம், அடிக்கடி சானிடைசரில் கைகளை சுத்தம் செய்வோம்,

முக்கியமாக சானிடைசர் உபயோகித்துவிட்டு யாரும் பாட்டாசு மருத்துகளைத் தொடவேண்டாம். விளக்குகள் பொருத்த வேண்டாம், சமையல் செய்ய கேஸ் அருகில் செல்ல வேண்டாம். குறிப்பாக குழந்தைகள்சுட்டித் தனம் செய்வது வாடிக்கை என்பதால் அவர்களுக்குத் தக்க அறிவுறை கூறுவதும் நல்லது.

எந்த வேலையைச் செய்தாலும் பொறுமையுடனும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் செய்தால் நமக்கு  எந்த தீங்கும் இல்லை.

அனைவருக்கும் இனிய  தீபாவளி நல்வாழ்த்துகள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments