Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதன்கிழமை - அமாவாசை

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (11:43 IST)
ச‌ர்வதா‌ரி ஆ‌ண்டு ஆ‌னி மாத‌ம் 18ஆ‌ம் நா‌ள் (ஆ‌ங்‌கில‌ம் 02/07/2008) புத‌ன்‌கிழமை சது‌ர்த‌தி ‌தி‌தி காலை 11.19 ம‌ணி வரை. ‌பிறகு அமாவாசை துவ‌ங்கு‌கிறது. ‌சி‌த்த யோக‌ம்.

‌ விசேஷ‌ங்க‌ள் : சர்வ அமாவாசை - திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் இத்தலங்களில் தெப்போத்ஸவம ். ஆவுடையார ் கோவில் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்ச ி. திருப்புட்குழி ஸ்ரீவீரராகவர் பித்ரு தர்ப்பண விசேஷம ். திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள், விபீஷணாழ்வாருக்கு நடையழகு ச ேவை காண்பித்தல ். சிதம்பரம் பஞ்சமூர்த்திகள் வீதிவுல ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (11.02.2025)!

விண்ணை பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்; பழனியில் கட்டண தரிசனம் ரத்து! - குவியும் பக்தர்கள்!

திருவண்ணாமலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம்.. உகந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நேரத்தில் உதவி வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (08.02.2025)!

பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கூட்டம்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Show comments