Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்த வார ‌விசேஷ‌ம்

Webdunia
சனி, 13 டிசம்பர் 2008 (12:21 IST)
வரு‌ம் வார‌ம் முழுவதுமே ஒரு ‌சிற‌ந்த வாரமாக‌க் கொ‌ண்டாட‌ப்படு‌ம் நா‌ட்களாகு‌ம்.

வரு‌ம் ஞா‌யி‌ற்று‌க் ‌கிழமை டிச‌ம்ப‌ர் 14ஆ‌ம் தே‌தி பரசுராம ஜெய‌ந்‌தி, அ‌ன்றைய ‌தின‌ம் முருக‌ன் கோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌சிற‌ப்பான பூஜைக‌ள் நடைபெறு‌ம்.

‌‌ தி‌ங்க‌ட் ‌கிழமை ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி. ‌விநாயக‌ர் கோ‌யி‌ல்க‌ளி‌ல் மாலை நேர‌த்‌தி‌ல் சது‌ர்‌த்‌தி பூஜைக‌ள் நடைபெறு‌ம்.

டி‌ச‌ம்ப‌ர் 16ஆ‌ம் தே‌தி மா‌ர்க‌ழி மாத‌ம் துவ‌ங்கு‌கிறது. அ‌ன்றைய ‌தின‌ம் ச‌ர்வாலய‌ங்க‌ளிலு‌ம் ‌திரு‌ப்பாவை, ‌திருவெ‌ம்பாவை பூஜைக‌ள் ஆர‌ம்பமாகு‌ம்.

டிச‌ம்ப‌ர் 17ஆ‌ம் தே‌தி புத‌ன்‌கிழமை ‌திரு‌ப்ப‌தி ஏழுமலையா‌ன் சக‌ஸ்ரகலசா‌பிஷேக‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைப்பூச திருநாள் எதனால் கொண்டாடப்படுகிறது. புராணம் சொல்வது என்ன?

பழனிமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

இந்த ராசிக்காரர்களுக்கு வந்து சேர வேண்டிய பணப்பாக்கிகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (05.02.2025)!

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா..

இந்த ராசிக்காரர்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (04.02.2025)!

Show comments