Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வார விசேஷம்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:18 IST)
28 ஆம் தேதி புதன் கிழமை மதுரை சொக்கநாதர் கோயில் உற்சவம் ஆரம்பம்.

30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி விரதம்.
திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோயில் தைப்பூச விழா கொடியேற்றம்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயில் உற்சவம் ஆரம்பம்.

1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி விரதம்.

கோவை பாலதண்டாயுதபாணி கோயில் உற்சவம் துவக்கம்.
வைத்தீஸ்வரன் கோயில் செல்வ முத்துக்குமரன் கோயில் உற்சவம் ஆரம்பம்.

2 ஆம் தேதி திங்கட்கிழமை ரத சப்தமி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி திருவிழா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்ணை பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்; பழனியில் கட்டண தரிசனம் ரத்து! - குவியும் பக்தர்கள்!

திருவண்ணாமலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம்.. உகந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நேரத்தில் உதவி வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (08.02.2025)!

பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கூட்டம்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் நடக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.02.2025)!

Show comments