Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வார சிறப்புகள்

Webdunia
புதன், 17 ஜூன் 2009 (11:38 IST)
இந்த வார நாட்களில் வரும் சிறப்புகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

ஜூன் 17 புதன் - ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. மழை பெய்யும். சமநோக்கு நாள், திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலாசபிஷேகம்.

ஜூன் 18 வியாழன் - ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட பதி புறப்பாடு, சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சமநோக்கு நாள்.

ஜூன் 19 வெள்ளி - சர்வ ஏகாதசி, திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை. காஞ்சிபுரம் வரதராஜர் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் புறப்பாடு. கூர்ம ஜெயந்தி. கீழ்நோக்கு நாள்.

ஜூன் 20 சனி - சனிப்பிரதோஷம். கார்த்திகை விரதம், கரிநாள், திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. கீழ்நோக்குநாள்.

ஜூன் 21 ஞாயிறு - மாத சிவராத்திரி. சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா. இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு சிறப்பு. மேல்நோக்கு நாள்.

ஜூன் 22 திங்கள் - அமாவாசை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. சமநோக்குநாள்.

ஜூன் 23 செவ்வாய் - சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா. திருநஷ்த்திர வைபவம். மேல்நோக்கு நாள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்ணை பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்; பழனியில் கட்டண தரிசனம் ரத்து! - குவியும் பக்தர்கள்!

திருவண்ணாமலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம்.. உகந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நேரத்தில் உதவி வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (08.02.2025)!

பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கூட்டம்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் நடக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.02.2025)!

Show comments