Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வார சிறப்புகள்

Webdunia
31 ஆம் தேதி செவ்வாய்

மேல்நோக்கு நாள்.

திருநெல்வேலி கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் ரதம்.

கும்பகோணம் ராமபிரான் யானை வாகனத்தில் புறப்பாடு.

சந்திராஷ்டமம் - விசாகம் அனுஷம்

1 ஆம் தேதி புதன்

சஷ்டி விரதம்

சமநோக்கு நாள்

பரமக்குடி அன்னை முத்தாலம்மன் கோயில் உற்சவம்
கும்பகோணம் ராமபிரான் புன்னமர வாகனத்தில் பவனி.
சந்திராஷ்டமம் -அனுஷம், கேட்டை
கரிநாள்

2 ஆம் தேதி வியாழன்

மேல்நோக்கு நாள்.
கும்பகோணம் ராமபிரான் வெண்ணெய் தாழி சேவை.
பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு.

3 ஆம் தேதி வெள்ளி

ராமநவமி
சமநோக்கு நாள்
கும்பகோணம் ராமபிரான் கோயில் ரதோற்சவம்.

4 ஆம் தேதி சனி

மேல்நோக்கு நாள்
கும்பகோணம் ராமபிரான் சப்தாவரணம்.
தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா.

சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்

5 ஆம் தேதி ஞாயிறு

சர்வ ஏகாதசி
கீழ்நோக்கு நாள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின்விளக்கு அலங்கார ரதம்.

திருமங்கலக்குடி புராணநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்.

6 ஆம் தேதி திங்கள்

கீழ்நோக்கு நாள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் பாற்குட காட்சி, இரவு புஷ்ப பல்லக்கு.
சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம ்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்ணை பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்; பழனியில் கட்டண தரிசனம் ரத்து! - குவியும் பக்தர்கள்!

திருவண்ணாமலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம்.. உகந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நேரத்தில் உதவி வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (08.02.2025)!

பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கூட்டம்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் நடக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.02.2025)!

Show comments