Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு.க.ஸ்டாலின் கைது: திமுக ரயில் மறியல்!

மு.க.ஸ்டாலின் கைது: திமுக ரயில் மறியல்!

மு.க.ஸ்டாலின் கைது: திமுக ரயில் மறியல்!
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:16 IST)
காவிரி விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதையும், கர்நாடக அரசையும் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் சேர்ந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.


 
 
இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு வழங்குகிறது எனவும், திமுகவினர் அனைவரும் இந்தில் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.
 
இதனையடுத்து திமுகவினர் முழுஅடைப்பில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் திமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த போராட்டத்துக்கு தலைமையேற்ற தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர், பிரமுகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக பந்த்: திருமாவளவன் கைது