திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துகள் முடக்கம் ! ஐடி துறை அதிரடி

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (16:34 IST)
திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின்  ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டுள்ளது.

திமுக கட்சியின் முக்கியத் தலைவராக இருப்பவரான ஜெகத் ரட்சன் ஏற்கனவே வருமான வரித்துறையின் பிடியில் தீவிர காண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், சிங்கப்பூர் நிறுவனத்தில் சில விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக அவர் மிது குற்றம்சாட்டப்பட்டுள்ளதை அடுத்து, அவரது ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

டெல்லி குண்டுவெடிப்பை பயமுறுத்தி மோசடி.. போலீஸ் போல் நடித்து மிரட்டல்...!

காருக்குள் சிக்கிய ஒட்டகம்.. 2 மணி நேரம் போராடி ஜேசிபி உதவியுடன் மீட்பு..!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments