Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆ‌‌ண்டுக‌ளி‌ல் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை!

இரா.செழியன்

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2009 (12:46 IST)
ஏர்முன ை பாழ்முனையா க ஆக்கப்பட்டத ு!

webdunia photoWD
இந்தியாவில ் பெரும்பாலா ன மக்கள ் கிராமப்புறங்களில ், விவசாயத்த ை நம்ப ி வாழ்பவர்களா க இருக்கிறார்கள ்.

இந்தியாவின ் சுதந்தரப ் போராட்டத்துக்குத ் தலைம ை வகித் த மஹாத்ம ா காந்த ி அவர்கள ் “கிரா ம சுயராஜ்ஜியத்த ை அமைப்பதுதான ் விடுதலைப ் போராட்டத்தின ் நோக்கம ்!” என்ற ு தெரிவித்தார ்.

சமதர் ம அடிப்படையில ் இந்தியப ் பொருளாதாரத்த ை வளர்த்தி ட வேண்டும ் என்ற ு பிரதமர ் ஜவஹர்லால ் நேர ு திட்டமிட்டார ். அவர்கள ் தலைமையில ் போடப்பட் ட முதலாவத ு ஐந்தாண்டுத ் திட்டத்தில ், “பெரும்பாலா ன மக்களின ் தொழிலா க- வேல ை வாய்ப்பா க உள் ள விவசா ய வளர்ச்சியின ் மீதுதான ் ஐந்தாண்டுத ் திட்டமும ் இந்தியாவின ் பொருளாதா ர முன்னேற்றமும ் அடங்கியுள்ள ன ” என்ற ு அறிவிக்கப்ட்டத ு.

நேருவின ் சமதர் ம அடிப்படையில ் நாட்டின ் பொருளாதாரம ் வளராத ு என் ற முடிவுடன ், 1991- இல ் நிதியமைச்சரா க இருந் த டாக்டர ் மன்மோகன ் சிங ் உலகளாவியச ் சந்தைக்கடைப ் பொருளாதாரத்த ை இந்தியாவில ் ஆரம்பித்த ு வைத்தார ். அப்பொழுத ு “வெளிநாட்ட ு மூலதனத்த ை வைத்த ு விவசாயத்துற ை வளர்ச்சிக்க ு முதலிடம ் தருவோம ் ” என்ற ு தமத ு வரவ ு- செலவுத ் திட்டப ் பேச்சில ் உறுதிமொழ ி தந்தார ்.

இவ்வாற ு நாட்ட ு வளர்ச்சியில ் விவசாயத ் துறைக்க ு முதலிடம ் தரப்படும ் என்ற ு மத்தி ய ஆட்சிக்க ு வந் த ஒவ்வொர ு அரசாங்கத்தாலும ் கூறப்பட்டாலும ், அடுத்தடுத்துப ் போடப்பட் ட ஐந்தாண்டுத ் திட்டங்கள ் விவசாயத ் துறைய ை வேதனையின ் உறைவிடமா க ஆக்கிவிட்ட ன. முதல ் ஐந்தாண்டுத ் திட்டத்தில ் போடப்பட் ட மொத் த முதலீட்டில ், 15 சதவிகி த அளவுக்க ு விவசாயத ் துறைக்க ு நித ி ஒதுக்கப்பட்டடத ு. 2002-2007 பத்தாவத ு ஐந்தாண்டுத ் திட் ட இறுதியில ் கிடைத் த புள்ள ி விவரப்பட ி விவசாயத்துக்க ு ஒதுக்கப்பட் ட அளவ ு 1.3 ( ஒன்ற ு புள்ள ி மூன்ற ு) சதவிகிதம ் எ ன மிகவும ் தாழ்ந் த நிலைக்க ு தள்ளப்ட்டுவிட்டத ு.

1951- இல ் இந்தி ய மக்கள ் தொகையில ் 72 சதவிகிதம ் விவசாயத்தில ் ஈடுபட்டிருந்தனர ். இதுவர ை, ஐந்தாண்டுத ் திட்டங்களாலும ், உலகளாவி ய புதி ய பொருளாதாரக ் கொள்கையாலும ், தொழிற்சால ை உற்பத்த ி- கணின ி வக ை வளர்ச்ச ி- பணிபுரியும ் வேல ை வாய்ப்புகள ் நாட்டில ் வளர்ந்த ு விட்டாலும ், விவசாயத்த ை நம்ப ி வாழும ் மக்கள ் தொக ை 58 சதவிகிதமா க இன்னமும ் இருக்கிறத ு.

ஆனால ் நாட்டின ் மொத் த வருமானத்தில ், விவசாயத்தின ் பங்க ு 1951- இல ் 55 சதவிகிதமா க இருந் த நிலைம ை மாற ி, 1991- இல ் 31 சதவிகிதம ், 2001- இல ் 26 சதவிகிதம ், 2008- இல ் 17 சதவிகிதம ் எ ன ஆகிவிட்டத ு, கழுத ை தேய்ந்த ு கட்டெறும்ப ு ஆ ன கத ை போ ல!

உலகளாவி ய பொருளாதா ர வளர்ச்சிக்க ு 1991- இல ் தொடக் க விழ ா நடத்தி ய நிதியமைச்சர ் மன்மோகன ் சிங ் அவர்கள்தாம ் கடந் த ஐந்தாண்டுகளில ் நாட்டின ் பிரதமரா க இருக்கிறார ். அவர ் ஆரம்பித் த புதி ய பொருளாதாரக ் கொள்கைதான ் கடந் த பதினெட்ட ு ஆண்டுகளில ் இந்தியாவில ் அமைக்கப்பட் ட எல்ல ா மந்திர ி சபைகளாலும ் பின்பற்றப்பட்டத ு. இந்தியாவின ் மொத் த வருமானம ் 8 சதவிகிதம ், 10 சதவிகிதம ் எ ன உயர்ந்த ு வந் த காலத்தில்கூ ட, விவசாயத ் துறையின ் வளர்ச்ச ி ஒர ு சதவிகிதத்த ை ஒட்டி ய மோசமா ன நிலைக்குத ் தள்ளப்பட்டுவிட்டத ு. நாட்டின ் வருமானம ் பெருகினாலும ், கிராமப ் பொருளாதாரம ் புறக்கணிக்கப்பட்ட ு, விவசாயத ் துற ை பெருகிவரும ் வேதனையின ் நிலையா ன உறைவிடமா க ஆக்கப்பட்ட ு விட்டத ு.

webdunia photoFILE
இந்தி ய மக்களில ் பாதிக்க ு மேற்பட்டோர ் ஈடுபட்டிருக்கும ் உழவுத ் தொழிலின ் வளர்ச்ச ி குன்ற ி, வருமானம ் குறைந்துவிட் ட நிலையில ், ஊருக்க ு உணவ ு படைக்கும ் உழவர்கள ் பட்டினியால ், பஞ்சத்தால ், வறுமையால ், வாட்டத்தால ், வேலையில்லாத ் திண்டாட்டத்தால ், கடன ் தொல்லையால ் தாக்கப்பட்ட ு, வாழும ் வக ை தெரியாமல ், பாழடைந் த கிணற ு, பூச்ச ி மருந்த ு, துளிவிஷம ், முழக்கயிற ு, எ ன தற்கொலைக்குத ் தள்ளப்பட்டனர ்.

தேசி ய குற் ற விவரங்களைத ் திரட்டும ் மத்தி ய அரசாங்கத்தின ் இலாக ா 2007- இல ் தந் த அறிக்கையின்பட ி, இந்தியாவில ் 1997-2006 இடைப்பட் ட காலத்தில ் 1,82,936 விவசாயிகள ் தற்கொல ை செய்த ு கொண்டனர ். ஆண்டுக்க ு உள் ள சராசர ி கணக்க ை வைத்தால ், கடந் த இரண்ட ு ஆண்டுகளையும ் சேர்த்த ு 1997 முதல ் சென் ற ஆண்ட ு இறுதிவர ை 2 லட்சத்த ு 20 ஆயிரம ் விவசாயிகள ் தற்கொல ை செய்தவர்களா க ஆகியிருக்கும ்.

தற்கொல ை செய்த ு கொண்டவர்களின ் முழ ு எண்ணிக்க ை அரசாங்கக ் கணிப்பில ் வராமல ் போகலாம ். கிணற்றில ் விழுந்த ு தற்கொல ை செய்தத ு பற்ற ி, தவற ி விழுந்த ு இறந்துவிட்டதா க தகவல ் தரப்படலாம ், ஆனால ் அரசாங் க இலாக ா தரும ் விவரம ் மிகைப்படுத்தியதா க இருக்காத ு.

தற்கொல ை செய்த ு கொண் ட உழவர்கள ் மூப்படைந்த ு, கண்பார்வ ை கெட்ட ு, க ை கால ் முடங்க ி, வேல ை செய் ய முடியா த தள்ளாடும ் நிலையில ் விரக்த ி அடைந்த ு, தற்கொல ை முடிவுக்குத ் தள்ளப்பட்டார்கள ் என்ற ு கூறமுடியாத ு. அரசாங்கம ் தந் த புள்ளிவிவரப்பட ி, இறந்தவர்களில ் பாத ி பேர்கள ் 25-45 வயதில ் இருந்தவர்களாம ்.

வளம ் சுரக்கும ் ஆறுகளும ், வளைந்தோட ி வரும ் வாய்க்கால்களும ், வரப்புயர்ந் த வயல்களும ், சேற்றைத ் துழாவ ி செந்நெல ் எடுக்கும ் உடல ் வலிவும ், தொழில ் திறமையும ் உள் ள உழவர ் கூட்டமும ் நமத ு நாட்டில ் இருக்கிறத ு.

நாட்டில ் மண ் வளம ் இருக்கிறத ு, மனி த வளம ் இருக்கிறத ு. ஆனால ் ஆட்ச ி வளம ் இல்லா த காரணத்தால ், தற்கொலைதான ் விவசாயிகளுக்குத ் தரப்படும ் பரிசா க இருக்கிறத ு. விடுதல ை பெற் ற இந்தியாவில ் கிரா ம சுயராஜ்ஜியம ் வரும ் என்ற ு மஹாத்ம ா கூறினார ். ஆனால ் விடுதல ை பெற் ற இந்தியாவில ் ஆட்சிக்க ு வந் த காந்தீயவாதிகள ் இலட்சக்கணக்கா ன விவசாயிகளுக்க ு உல க வாழ்விலிருந்த ு விடுதல ை தந்துவிட்டார்கள ்!

இரண்ட ு இலட்சம ் உழவர்கள ் இறந்தார்கள ் என்றால ், அந் த உழவர்களின ் குடும்பங்களைச ் சேர்ந் த பத்த ு இலட்சம ் பேர்கள ் அபலைகளா க, அனாதைகளா க, விடப்பட்டுவிட்டனர ் என்ற ு தான ் ஆகும ். அவர்கள ் என் ன ஆனார்கள ் என்பத ு பற்றி ய விவரம ் அரசாங் க அறிக்கைகளில ் தரப்படவில்ல ை. அத ு பற்ற ி ஆட்சியில ் உள்ளவர்களுக்கும ் அக்கரையில்ல ை.

இலட்சக்கணக்கா ன உழைப்பவர்கள ை - உழுத ு விளைவிப்பவர்களைத ் தற்கொலைக்க ு ஆளாக்கி ய ஆளவந்தார்கள ்! கோடிக்கணக்கில ் மக்கள ் பணத்த ை சுருட்டி ய ஊழல ் மன்னர்கள ்! இவர்கள ை ஆட்சிய ை விட்ட ு, அரசியல ை விட்ட ு, அகற்றும ் வகையில ், கணக்குத ் தீர்க்கும ் காலம ் வந்துவிட்டத ு!

“கொலுமண்டபத்துக ் கோமான்கள ே! நீங்கள ் ஆண்டத ு போதும ்! மக்கள ் மாண்டத ு போதும ்! மக்கள ் அணிவகுப்ப ு வந்துவிட்டத ு! மண்டபத்த ை விட்ட ு வெளியேறுங்கள ்!” என்ற ு வாக்காளர்கள ் தீர்ப்புக ் கூறும ் நேரம ் நெருங்கிவிட்டத ு!

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments