Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 ஆ‌‌ண்டுக‌ளி‌ல் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை!

இரா.செழியன்

10 ஆ‌‌ண்டுக‌ளி‌ல் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை!
, திங்கள், 13 ஏப்ரல் 2009 (12:46 IST)
ஏர்முனபாழ்முனையாஆக்கப்பட்டது!

webdunia photoWD
இந்தியாவிலபெரும்பாலாமக்களகிராமப்புறங்களில், விவசாயத்தநம்பி வாழ்பவர்களாஇருக்கிறார்கள்.

இந்தியாவினசுதந்தரபபோராட்டத்துக்குததலைமவகித்மஹாத்மகாந்தி அவர்கள“கிராசுயராஜ்ஜியத்தஅமைப்பதுதானவிடுதலைபபோராட்டத்தினநோக்கம்!” என்றதெரிவித்தார்.

சமதர்அடிப்படையிலஇந்தியபபொருளாதாரத்தவளர்த்திவேண்டுமஎன்றபிரதமரஜவஹர்லாலநேரதிட்டமிட்டார். அவர்களதலைமையிலபோடப்பட்முதலாவதஐந்தாண்டுததிட்டத்தில், “பெரும்பாலாமக்களினதொழிலாக-வேலவாய்ப்பாஉள்விவசாவளர்ச்சியினமீதுதானஐந்தாண்டுததிட்டமுமஇந்தியாவினபொருளாதாமுன்னேற்றமுமஅடங்கியுள்ளஎன்றஅறிவிக்கப்ட்டது.

நேருவினசமதர்அடிப்படையிலநாட்டினபொருளாதாரமவளராதஎன்முடிவுடன், 1991-இலநிதியமைச்சராஇருந்டாக்டரமன்மோகனசிஙஉலகளாவியசசந்தைக்கடைபபொருளாதாரத்தஇந்தியாவிலஆரம்பித்தவைத்தார். அப்பொழுத“வெளிநாட்டமூலதனத்தவைத்தவிவசாயத்துறவளர்ச்சிக்கமுதலிடமதருவோமஎன்றதமதவரவு-செலவுததிட்டபபேச்சிலஉறுதிமொழி தந்தார்.

இவ்வாறநாட்டவளர்ச்சியிலவிவசாயததுறைக்கமுதலிடமதரப்படுமஎன்றமத்திஆட்சிக்கவந்ஒவ்வொரஅரசாங்கத்தாலுமகூறப்பட்டாலும், அடுத்தடுத்துபபோடப்பட்ஐந்தாண்டுததிட்டங்களவிவசாயததுறையவேதனையினஉறைவிடமாஆக்கிவிட்டன. முதலஐந்தாண்டுததிட்டத்திலபோடப்பட்மொத்முதலீட்டில், 15 சதவிகிஅளவுக்கவிவசாயததுறைக்கநிதி ஒதுக்கப்பட்டடது. 2002-2007 பத்தாவதஐந்தாண்டுததிட்இறுதியிலகிடைத்புள்ளி விவரப்படி விவசாயத்துக்கஒதுக்கப்பட்அளவு 1.3 (ஒன்றபுள்ளி மூன்று) சதவிகிதமமிகவுமதாழ்ந்நிலைக்கதள்ளப்ட்டுவிட்டது.

1951-இலஇந்திமக்களதொகையில் 72 சதவிகிதமவிவசாயத்திலஈடுபட்டிருந்தனர். இதுவரை, ஐந்தாண்டுததிட்டங்களாலும், உலகளாவிபுதிபொருளாதாரககொள்கையாலும், தொழிற்சாலஉற்பத்தி-கணினி வகவளர்ச்சி-பணிபுரியுமவேலவாய்ப்புகளநாட்டிலவளர்ந்தவிட்டாலும், விவசாயத்தநம்பி வாழுமமக்களதொகை 58 சதவிகிதமாஇன்னமுமஇருக்கிறது.

ஆனாலநாட்டினமொத்வருமானத்தில், விவசாயத்தினபங்கு 1951-இல் 55 சதவிகிதமாஇருந்நிலைமமாறி, 1991-இல் 31 சதவிகிதம், 2001-இல் 26 சதவிகிதம், 2008-இல் 17 சதவிகிதமஆகிவிட்டது, கழுததேய்ந்தகட்டெறும்பகதபோல!

உலகளாவிபொருளாதாவளர்ச்சிக்கு 1991-இலதொடக்விழநடத்திநிதியமைச்சரமன்மோகனசிஙஅவர்கள்தாமகடந்ஐந்தாண்டுகளிலநாட்டினபிரதமராஇருக்கிறார். அவரஆரம்பித்புதிபொருளாதாரககொள்கைதானகடந்பதினெட்டஆண்டுகளிலஇந்தியாவிலஅமைக்கப்பட்எல்லமந்திரி சபைகளாலுமபின்பற்றப்பட்டது. இந்தியாவினமொத்வருமானம் 8 சதவிகிதம், 10 சதவிகிதமஉயர்ந்தவந்காலத்தில்கூட, விவசாயததுறையினவளர்ச்சி ஒரசதவிகிதத்தஒட்டிமோசமாநிலைக்குததள்ளப்பட்டுவிட்டது. நாட்டினவருமானமபெருகினாலும், கிராமபபொருளாதாரமபுறக்கணிக்கப்பட்டு, விவசாயததுறபெருகிவருமவேதனையினநிலையாஉறைவிடமாஆக்கப்பட்டவிட்டது.

webdunia
webdunia photoFILE
இந்திமக்களிலபாதிக்கமேற்பட்டோரஈடுபட்டிருக்குமஉழவுததொழிலினவளர்ச்சி குன்றி, வருமானமகுறைந்துவிட்நிலையில், ஊருக்கஉணவபடைக்குமஉழவர்களபட்டினியால், பஞ்சத்தால், வறுமையால், வாட்டத்தால், வேலையில்லாததிண்டாட்டத்தால், கடனதொல்லையாலதாக்கப்பட்டு, வாழுமவகதெரியாமல், பாழடைந்கிணறு, பூச்சி மருந்து, துளிவிஷம், முழக்கயிறு, தற்கொலைக்குததள்ளப்பட்டனர்.

தேசிகுற்விவரங்களைததிரட்டுமமத்திஅரசாங்கத்தினஇலாகா 2007-இலதந்அறிக்கையின்படி, இந்தியாவில் 1997-2006 இடைப்பட்காலத்தில் 1,82,936 விவசாயிகளதற்கொலசெய்தகொண்டனர். ஆண்டுக்கஉள்சராசரி கணக்கவைத்தால், கடந்இரண்டஆண்டுகளையுமசேர்த்து 1997 முதலசென்ஆண்டஇறுதிவரை 2 லட்சத்து 20 ஆயிரமவிவசாயிகளதற்கொலசெய்தவர்களாஆகியிருக்கும்.

தற்கொலசெய்தகொண்டவர்களினமுழஎண்ணிக்கஅரசாங்கககணிப்பிலவராமலபோகலாம். கிணற்றிலவிழுந்ததற்கொலசெய்ததபற்றி, தவறி விழுந்தஇறந்துவிட்டதாதகவலதரப்படலாம், ஆனாலஅரசாங்இலாகதருமவிவரமமிகைப்படுத்தியதாஇருக்காது.

தற்கொலசெய்தகொண்உழவர்களமூப்படைந்து, கண்பார்வகெட்டு, காலமுடங்கி, வேலசெய்முடியாதள்ளாடுமநிலையிலவிரக்தி அடைந்து, தற்கொலமுடிவுக்குததள்ளப்பட்டார்களஎன்றகூறமுடியாது. அரசாங்கமதந்புள்ளிவிவரப்படி, இறந்தவர்களிலபாதி பேர்கள் 25-45 வயதிலஇருந்தவர்களாம்.

வளமசுரக்குமஆறுகளும், வளைந்தோடி வருமவாய்க்கால்களும், வரப்புயர்ந்வயல்களும், சேற்றைததுழாவி செந்நெலஎடுக்குமஉடலவலிவும், தொழிலதிறமையுமஉள்உழவரகூட்டமுமநமதநாட்டிலஇருக்கிறது.

நாட்டிலமணவளமஇருக்கிறது, மனிவளமஇருக்கிறது. ஆனாலஆட்சி வளமஇல்லாகாரணத்தால், தற்கொலைதானவிவசாயிகளுக்குததரப்படுமபரிசாஇருக்கிறது. விடுதலபெற்இந்தியாவிலகிராசுயராஜ்ஜியமவருமஎன்றமஹாத்மகூறினார். ஆனாலவிடுதலபெற்இந்தியாவிலஆட்சிக்கவந்காந்தீயவாதிகளஇலட்சக்கணக்காவிவசாயிகளுக்கஉலவாழ்விலிருந்தவிடுதலதந்துவிட்டார்கள்!

இரண்டஇலட்சமஉழவர்களஇறந்தார்களஎன்றால், அந்உழவர்களினகுடும்பங்களைசசேர்ந்பத்தஇலட்சமபேர்களஅபலைகளாக, அனாதைகளாக, விடப்பட்டுவிட்டனரஎன்றதானஆகும். அவர்களஎன்ஆனார்களஎன்பதபற்றிவிவரமஅரசாங்அறிக்கைகளிலதரப்படவில்லை. அதபற்றி ஆட்சியிலஉள்ளவர்களுக்குமஅக்கரையில்லை.

இலட்சக்கணக்காஉழைப்பவர்களை - உழுதவிளைவிப்பவர்களைததற்கொலைக்கஆளாக்கிஆளவந்தார்கள்! கோடிக்கணக்கிலமக்களபணத்தசுருட்டிஊழலமன்னர்கள்! இவர்களஆட்சியவிட்டு, அரசியலவிட்டு, அகற்றுமவகையில், கணக்குததீர்க்குமகாலமவந்துவிட்டது!

“கொலுமண்டபத்துககோமான்களே! நீங்களஆண்டதபோதும்! மக்களமாண்டதபோதும்! மக்களஅணிவகுப்பவந்துவிட்டது! மண்டபத்தவிட்டவெளியேறுங்கள்!” என்றவாக்காளர்களதீர்ப்புககூறுமநேரமநெருங்கிவிட்டது!

Share this Story:

Follow Webdunia tamil