Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நில‌ம் வா‌ங்குவது இ‌னி கனவுத‌ா‌ன்!

Webdunia
புதன், 28 மார்ச் 2012 (16:18 IST)
WD
தமிழ்நாட்டில ் நிலத்தின ் வழிகாட்ட ி மதிப ்பை 170 சதவீ தமாக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா உயர்த ்‌தியு‌ள்ள‌ த‌ன் மூல‌ம் நடு‌த்தர ம‌க்க‌ள் ‌வீடுகளோ, மனைகளோ வா‌ங்‌க முடியாத ‌நிலை‌க்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஆனா‌ல் அரசு‌க்கு 600 கோடி ரூபா‌ய் வருவா‌ய் ‌கிடை‌க்க உ‌ள்ளது.

தங்கத ்தை போ‌ல் த‌ற்போது மனைக‌ளி‌ன் ம‌தி‌ப்பு‌ம் நா‌ளு‌க்கு உய‌ர்‌ந்து கொ‌ண்டே செ‌ல்‌கிறது. ‌மு‌ன்பெ‌ல்லா‌ம் தங் க‌த்‌தி‌ல் முதலீட ு செய ்து வ‌ந்த மக்கள ் த‌ற்போது நிலத்திலும ் முதலீட ு செய ்வ‌தி‌ல் ஆர்வம ் கா‌ட ்டி வரு‌கி‌ன்றன‌ர். ஏனெ‌ன்றா‌ல் த‌ங்க‌ம் போ‌ன்று ஆனது ‌நில‌ம்.

ஒரு கால‌த்த‌ி‌ல் ஆ‌‌யி‌ர‌‌ம், லட்சக்கணக்கில ் விலைபோ ன ‌ நில‌ங்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கோடிக்கணக்கில ் ‌விலை போ‌கிறது. இதனா‌ல் ஆதாய‌ம் பெறுவது ‌பண முதலைக‌ள்த‌ா‌ன். த‌மிழக‌த்த‌ி‌ல் த‌ற்போது கொடிக‌ட்டி பற‌ப்பது ‌‌ரிய‌ல் எ‌ஸ்‌டே‌‌ட் தொ‌ழி‌ல்தா‌ன்.

‌ மு‌ன்பெ‌ல்லா‌ம் நகர‌ங்க‌ளி‌ல் தா‌ன் மனைக‌ளி‌ன் ‌விலைக‌ள் அ‌திக‌ரி‌த்தது. த‌ற்போது ‌கிராம‌ங்க‌ளிலு‌ம் மனைக‌ள் வா‌ங்‌கி முடியாத அ‌ளவு‌க்கு செ‌ன்று ‌வி‌ட்டது. அதுவு‌ம் நடு‌த்தர ம‌க்க‌ள் ‌நில‌ம் வா‌ங்குவது எ‌ன்பது கனவுதா‌ன். அவ‌ர்க‌ளி‌ன் கனவுகளை மேலு‌‌ம் கனவு காண வை‌த்து‌ள்ள த‌‌மிழக அரசு.

ஒருவரிடம ் இருந்த ‌ நில‌த்தை மற்றொருவருக்க ு விற் க‌ப்படு‌ம்போது அதனை பதிவ ு செய்ய அரசுக்க ு முத்திர ை தாள ் கட்டணம ் செலுத் த வேண்டும ். விவசா ய நிலம ், வீட்டுமன ை நிலங்களுக்க ு அரச ு வழிகாட்ட ி மதிப்ப ு வெளியிட்ட ு வருகிறத ு.

நிலங்களின ் வில ை உயரும ் போத ு அதற்க ு ஏற் ப வழ ி காட்ட ி மதிப்ப ை உயர்த்த ி வருகிறத ு. முத்திர ை தாள ் கட்ட ண செலவ ை குறைப்பதற்கா க நிலம ் விற்போர ்- வாங்குவோர ் நிலத்தின ் மதிப்ப ை குறைத்த ு போட்ட ு அதற்க ு ஏற்றபட ி முத்திர ை தாள ் கட்டணம ் செலுத்துகிறார்கள ். இதனால ் அரசுக்க ு பெரும ் வருவாய ் இழப்ப ு ஏற்படுகிறத ு. வெளிச்சந்தையில ் நிலத்தின ் மதிப்ப ு தாறுமாறா க இருந்தபோதிலும ் வழிகாட்ட ி மதிப்ப ு என்பத ு ப ல ஆண்டுகளா க மி க மி க குறைவா க இருந்த ு வந்தத ே இதற்க ு காரணம ்.

இத ை தடுக்கவும ், அரசுக்க ு அதி க வருவாய ் கிடைக்கும ் வகையிலும ் புதி ய நி ல வழிகாட்ட ி மதிப்ப ை தமிழ க அரச ு வெளியிட்டுள்ளத ு. அதில ், விவசா ய நிலங்களின ் வழிகாட்ட ி மதிப்ப ு 270 சதவீதமும ், வீட்டுமன ை நி ல வழ ி காட்ட ி மதிப்ப ு 170 சதவீதமும ் உயர்த்தப்பட்டுள்ளத ு.

த‌மிழக அர‌சி‌ன் வணி க வரித்துறைக்க ு அடுத் த படியா க அ‌திக வருவாய ் ஈட்டித்தரும ் துறையா க பதிவுத்துற ை இரு‌‌க்‌கிறது. இதில ் வருவாய ் இழப்ப ு ஏற்படுவத ை தடுக் க, வழ ி காட்ட ி மதிப்ப ை அதிகரிக்கும ் முயற்சிகள ை தமிழ க அரச ு கடந் த ஆண்ட ு மேற்கொண்டத ு. ஒவ்வொர ு மாவட்டத்திலும ் கலெக்டர ் தலைமையில ் பிரதா ன குழுவும ், துண ை குழுவும ் அமைக்கப்பட்ட ு நி ல வழிகாட்ட ி மதிப்ப ு திருத்த ி அமைக்கப்பட்ட ன.

புதி ய நி ல வழிகாட்ட ி மதிப்ப ு இணை ய தளத்திலும ் (www.tnreginet.net) கலெக்டர ் அலுவலகம ், தாலுக ா அலுவலகம ் மற்றும ் மாநகராட்ச ி மண்ட ல அலுவலகங்களிலும ் வெளியிடப்பட்டுள்ளத ு. இந் த உயர்வ ு வருகி ற ஏப்ரல ் 1-‌ ம் தேத ி முதல ் அமலுக்க ு வரும ் என்ற ு அறிவிக்கப்பட்டுள்ளத ு.

வழிகாட்ட ி மதிப்பில ் இருந்த ு 6 சதவீதம ் முத்திர ை தாள ் கட்டணமாகவும ், ஒர ு சதவீதம ் கட்டணமாகவும ் வசூலிக்கப்படுகிறத ு. இந் த வருவாய்தான ் பதிவுத்துறைக்க ு செல்கிறத ு. சென்ன ை உள்ப ட அனைத்த ு நகரங்களிலும ் உள் ள ஒவ்வொர ு தெருவுக்கும ் நி ல வழிகாட்ட ி மதிப்ப ு பற்ற ி அமைக்கப்பட்டுள்ளத ு.

சென்னையில ் பிரதா ன பகுதியில ் உள் ள ஒர ு தெருவில ் 10 சது ர அட ி நிலம ் ர ூ.12 ஆயிரம ் எனவும ், 1000 சது ர அட ி நிலம ் ர ூ.12 லட்சம ் என்றும ் வழிகாட்ட ி மதிப்பில ் நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு.

இந் த தொகையில ் 6 சதவீதம ் முத்திர ை தாள ் கட்டணமாகவும ், ஒர ு சதவீதம ் கட்ட ண மாகவும ் செலுத்தவேண்டும ். நி ல வழிகாட்ட ி மதிப்ப ு குறித் த விவரங்கள ் ஓரிர ு நாட்கள ் மட்டும ே இணை ய தளத்தில ் இருக்கும ்.

புதி ய வழிகாட்ட ி மதிப்ப ு அமலுக்க ு வருவதன ் மூலம ் அரசுக்க ு கூடுதலா க ர ூ.600 கோட ி அளவுக்க ு வருவாய ் கிடைக ்‌க உ‌ள்ளது. ‌‌நில‌ம் வா‌ங்கு‌ம் கன‌வி‌ல் இரு‌ந்த நடு‌த்தர ம‌க்க‌‌ளி‌ன் தலை‌யி‌ல் முத‌ல்வ‌ர் ஜெய‌‌ல‌லிதா பெ‌ரிய இடியை போ‌ட்டு‌வி‌ட்டா‌‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments