Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌நில‌ம் வா‌ங்குவது இ‌னி கனவுத‌ா‌ன்!

‌நில‌ம் வா‌ங்குவது இ‌னி கனவுத‌ா‌ன்!
, புதன், 28 மார்ச் 2012 (16:18 IST)
WD
தமிழ்நாட்டிலநிலத்தினவழிகாட்டி மதிப்பை 170 சதவீதமாக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா உயர்த்‌தியு‌ள்ள‌ த‌ன் மூல‌ம் நடு‌த்தர ம‌க்க‌ள் ‌வீடுகளோ, மனைகளோ வா‌ங்‌க முடியாத ‌நிலை‌க்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஆனா‌ல் அரசு‌க்கு 600 கோடி ரூபா‌ய் வருவா‌ய் ‌கிடை‌க்க உ‌ள்ளது.

தங்கத்தை போ‌ல் த‌ற்போது மனைக‌ளி‌ன் ம‌தி‌ப்பு‌ம் நா‌ளு‌க்கு உய‌ர்‌ந்து கொ‌ண்டே செ‌ல்‌கிறது. ‌மு‌ன்பெ‌ல்லா‌ம் தங்க‌த்‌தி‌ல் முதலீடசெய்து வ‌ந்த மக்கள் த‌ற்போது நிலத்திலுமமுதலீடசெய்வ‌தி‌ல் ஆர்வம் கா‌ட்டி வரு‌கி‌ன்றன‌ர். ஏனெ‌ன்றா‌ல் த‌ங்க‌ம் போ‌ன்று ஆனது ‌நில‌ம்.

ஒரு கால‌த்த‌ி‌ல் ஆ‌‌யி‌ர‌‌ம், லட்சக்கணக்கிலவிலைபோன ‌நில‌ங்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கோடிக்கணக்கில் ‌விலை போ‌கிறது. இதனா‌ல் ஆதாய‌ம் பெறுவது ‌பண முதலைக‌ள்த‌ா‌ன். த‌மிழக‌த்த‌ி‌ல் த‌ற்போது கொடிக‌ட்டி பற‌ப்பது ‌‌ரிய‌ல் எ‌ஸ்‌டே‌‌ட் தொ‌ழி‌ல்தா‌ன்.

மு‌ன்பெ‌ல்லா‌ம் நகர‌ங்க‌ளி‌ல் தா‌ன் மனைக‌ளி‌ன் ‌விலைக‌ள் அ‌திக‌ரி‌த்தது. த‌ற்போது ‌கிராம‌ங்க‌ளிலு‌ம் மனைக‌ள் வா‌ங்‌கி முடியாத அ‌ளவு‌க்கு செ‌ன்று ‌வி‌ட்டது. அதுவு‌ம் நடு‌த்தர ம‌க்க‌ள் ‌நில‌ம் வா‌ங்குவது எ‌ன்பது கனவுதா‌ன். அவ‌ர்க‌ளி‌ன் கனவுகளை மேலு‌‌ம் கனவு காண வை‌த்து‌ள்ள த‌‌மிழக அரசு.

ஒருவரிடமஇருந்த ‌நில‌த்தை மற்றொருவருக்கவிற்க‌ப்படு‌ம்போது அதனை பதிவசெய்ய அரசுக்கமுத்திரதாளகட்டணமசெலுத்வேண்டும். விவசாநிலம், வீட்டுமனநிலங்களுக்கஅரசவழிகாட்டி மதிப்பவெளியிட்டவருகிறது.

நிலங்களினவிலஉயருமபோதஅதற்கஏற்வழி காட்டி மதிப்பஉயர்த்தி வருகிறது. முத்திரதாளகட்டசெலவகுறைப்பதற்காநிலமவிற்போர்-வாங்குவோரநிலத்தினமதிப்பகுறைத்தபோட்டஅதற்கஏற்றபடி முத்திரதாளகட்டணமசெலுத்துகிறார்கள். இதனாலஅரசுக்கபெருமவருவாயஇழப்பஏற்படுகிறது. வெளிச்சந்தையிலநிலத்தினமதிப்பதாறுமாறாஇருந்தபோதிலுமவழிகாட்டி மதிப்பஎன்பதஆண்டுகளாமிமிகுறைவாஇருந்தவந்ததஇதற்ககாரணம்.

இததடுக்கவும், அரசுக்கஅதிவருவாயகிடைக்குமவகையிலுமபுதிநிவழிகாட்டி மதிப்பதமிழஅரசவெளியிட்டுள்ளது. அதில், விவசாநிலங்களினவழிகாட்டி மதிப்பு 270 சதவீதமும், வீட்டுமனநிவழி காட்டி மதிப்பு 170 சதவீதமுமஉயர்த்தப்பட்டுள்ளது.

த‌மிழக அர‌சி‌ன் வணிவரித்துறைக்கஅடுத்படியாக அ‌திக வருவாயஈட்டித்தருமதுறையாபதிவுத்துறஇரு‌‌க்‌கிறது. இதிலவருவாயஇழப்பஏற்படுவததடுக்க, வழி காட்டி மதிப்பஅதிகரிக்குமமுயற்சிகளதமிழஅரசகடந்ஆண்டமேற்கொண்டது. ஒவ்வொரமாவட்டத்திலுமகலெக்டரதலைமையிலபிரதாகுழுவும், துணகுழுவுமஅமைக்கப்பட்டநிவழிகாட்டி மதிப்பதிருத்தி அமைக்கப்பட்டன.

புதிநிவழிகாட்டி மதிப்பஇணைதளத்திலும் (www.tnreginet.net) கலெக்டரஅலுவலகம், தாலுகஅலுவலகமமற்றுமமாநகராட்சி மண்டஅலுவலகங்களிலுமவெளியிடப்பட்டுள்ளது. இந்உயர்வவருகிஏப்ரல் 1-‌ம் தேதி முதலஅமலுக்கவருமஎன்றஅறிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டி மதிப்பிலஇருந்து 6 சதவீதமமுத்திரதாளகட்டணமாகவும், ஒரசதவீதமகட்டணமாகவுமவசூலிக்கப்படுகிறது. இந்வருவாய்தானபதிவுத்துறைக்கசெல்கிறது. சென்னஉள்பஅனைத்தநகரங்களிலுமஉள்ஒவ்வொரதெருவுக்குமநிவழிகாட்டி மதிப்பபற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலபிரதாபகுதியிலஉள்ஒரதெருவில் 10 சதுஅடி நிலமூ.12 ஆயிரமஎனவும், 1000 சதுஅடி நிலமூ.12 லட்சமஎன்றுமவழிகாட்டி மதிப்பிலநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தொகையில் 6 சதவீதமமுத்திரதாளகட்டணமாகவும், ஒரசதவீதமகட்டமாகவுமசெலுத்தவேண்டும். நிவழிகாட்டி மதிப்பகுறித்விவரங்களஓரிரநாட்களமட்டுமஇணைதளத்திலஇருக்கும்.

புதிவழிகாட்டி மதிப்பஅமலுக்கவருவதனமூலமஅரசுக்ககூடுதலாூ.600 கோடி அளவுக்கவருவாயகிடைக்‌க உ‌ள்ளது. ‌‌நில‌ம் வா‌ங்கு‌ம் கன‌வி‌ல் இரு‌ந்த நடு‌த்தர ம‌க்க‌‌ளி‌ன் தலை‌யி‌ல் முத‌ல்வ‌ர் ஜெய‌‌ல‌லிதா பெ‌ரிய இடியை போ‌ட்டு‌வி‌ட்டா‌‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil