Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவரை காப்பாற்ற கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்க

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2011 (19:30 IST)
வேதாரண்யத்திலிருந்த ு மீன ் பிடிக்கச ் சென் ற மேலும ் ஒர ு தமிழ க மீனவர ை சிறிலங்காவின ் சிங்க ள இனவெற ி கடற்பட ை கொடூரமா க சித்ரவத ை செய்த ு கொன்றுள்ளத ு.
FILE

இந் த ஆண்ட ு பிறந்த ு இத ு இரண்டாவத ு மீனவர ் படுகொலையாகும ். கடந் த 12 ஆம ் தேதிதான ், புதுக்கோட்ட ை மாவட்டம ் ஜகதாப்பட்டிணத்தைச ் சேர்ந் த மீனவர ் வீரபாண்டி ய‌ ன் (வயத ு 19) சிறிலங் க கடற்படையினரால ் கச்சத ் தீவ ு கடற்பரப்பில ் கொல்லப்பட்டார ். சர்வதே ச சட்டங்களுக்க ு எதிரா க அந் த கொடுஞ்செயலிற்க ு எந் த நீதியும ் இல்ல ை என்ற ு இந்தியாவின ் அயலுறவ ு அமைச்சர ் எஸ ். எம ். கிருஷ்ண ா, இந்தியாவிற்கா ன சிறிலங் க தூதர ் பிரசாத ் கரியவாசத்த ை அழைத்த ு கண்டனம ் தெரிவித்தத ு மட்டுமின்ற ி, அந்தச ் சம்பவத்திற்க ு விளக்கம ் அளிக்கும்பட ி கேட்டுக்கொண்டார ்.

மீனவர ் வீரபாண்டி ய‌ ன ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும ் தங்களுக்கும ் எந்தத ் தொடர்பும ் இல்ல ை என்ற ு சிறிலங் க அரச ு அறிவித்தத ு. அந் த அறிவிப்பின ் மீத ு இந்தி ய அரச ு மேல ் விசாரண ை நடத் த முற்படா த நிலையில ், நேற்ற ு முன ் தினம ் இரவ ு மேலும ் ஒர ு மீனவர ் சிறிலங் க கடற்படையால ் படுகொல ை செய்யப்பட்டுள்ளார ்.

இதில ் வினோதம ் என்னவென்றால ், வேதாரண்யம ் மீனவர ் ஜெயக்குமார ் கொல்லப்பட் ட அன்ற ு காலைதான ், கடலோ ர காவற்படையின ் கிழக்குப ் பிரிவ ு தலைமைப ் பொறுப்பேற்றுள் ள சர்ம ா, தமிழ க முதல்வர ் கருணாநிதிய ை தலைமைச ் செயலகத்தில ் சந்தித்த ு, இதற்குமேல ் தமிழ க மீனவர்கள ் மீத ு தாக்குதல ் நடத்தப்படாமல ் பாதுகாப்பளிப்போம ் என்ற ு உறுதியளித்துவிட்டுச ் சென்றார ். அன்ற ு மால ை நாளிதழ்களிலும ், தொலைக்காட்சிகளிலும ் அந்தச ் செய்த ி வந் த அத ே இரவில ் இந் த‌ க ் கொடூரமா ன படுகொலைய ை சிறிலங் க கடற்பட ை நிகழ்த்தியுள்ளத ு. இதையும ் தங்கள ் கடற்பட ை செய்யவில்ல ை என்ற ு மறுத்துள்ளார ் சிறிலங் க தூதர ் பிரசாத ் கரியவாசம ்!

இத ு எப்பட ி நடக் க முடியும ்? இந்தியாவை ப போன் ற ஒர ு வல்லரசின ் மீனவர ் ஒருவர ் தனத ு நாட்டின ் கடற்பரப்பில ் மீன ் பிடித்துக ் கொண்டிருந்தபோத ு, அண்ட ை நாட்ட ு கடற்படையால ் சுட்டுக ் கொல்வத ு இன்ற ு நேற்றல் ல, 27 ஆண்டுகளா க நடைபெற்ற ு வருகிறத ே, எப்பட ி? இலங்கையைப ் போன் ற ஒர ு சுண்டைக்காய ் நாட்டின ் கடற்படையால ் - உருப்படியா க ஒர ு கடலோ ர கண்காணிப்ப ு கப்பல ் கூ ட இல்லாமல ் இருந் த அந் த நாட்டிற்க ு, இந்தியாதான ் இரண்ட ு கண்காணிப்ப ு கப்பல்கள ை ‘நட்புடன ்’ அளித்தத ு. ஆனால ் தனத ு நாட்ட ை நட்ப ு நாட ு என்ற ு கூறும ் ஒர ு பெரும ் நாட்டின ் மீனவர ை துப்பாக்கியால ் சுட்டும ், சித்ரவத ை செய்தும ் கொல் ல அந் த நாட்டிற்க ு எங்கிருந்த ு துணிவ ு வருகிறத ு?

எப்போதெல்லாம ் இந்தி ய அரச ு விளக்கம ் கேட்கிறத ோ, அப்போதெல்லாம ் “எங்கள ் கடற்பட ை சம்பவம ் நடந் த அந்தப ் பகுதிக்க ு செல்லவேயில்ல ை” என்ற ு சிறிலங் க கடற்பட ை கூறும ். ஆயினும ் அந்தச ் சம்பவத்திற்க ு காரணம ் யார ் என்ற ு விசாரண ை நடத்தப்போவதா க சிறிலங் க அரசும ் கூறும ். அதைத்தான ் இப்போதும ் கூறியுள்ளத ு. இவ்வாற ு சிறிலங் க கடற்படையும ், சிறிலங் க அரசும ் கூறும்போதெல்லாம ் அதற்குமேல ் ஒன்றும ் சொல்லாமல ் இந்தி ய அரச ு அமைத ி காக்கும ். இதுதான ் நடந்த ு வருகிறத ு.

நமத ு வின ா என்னவெனில ், தாக்குதலிற்குள்ளா ன மீனவர்கள ் அனைவரும ் தங்க்ளைத ் தாக்கியத ு சிறிலங் க கடற்படைய ே என்ற ு ஒவ்வொர ு முறையும ் புகார ் செய்துள்ளனர ். இந்தி ய கடற்பரப்பில ் தாங்கள ் எங்க ு மீன ் பிடித்துக ் கொண்டிருந்தபோத ு, சிறிலங் க கடற்பட ை வந்த ு சுட்டத ு எ‌ன்பத ை தங்களத ு புகார்களில ் தெளிவா க தெரிவித்துள்ளார்கள ். அதன ் மீத ு அந்தந் த பகுத ி காவல ் நிலையங்களில ் புகார ் ஏற்கப்பட்ட ு, முதல ் தகவல ் அறிக்கையும ் பதிவ ு செய்யப்பட்டுள்ளத ு. ஆனால ் குற்றம ் சாற்றப்பட் ட சிறிலங் க கடற்படையினர ை நாட ு கடத்திக ் கொண்ட ு வந்த ு, இந்தி ய நீதிமன்றத்தில ் விசாரணைக்க ு உட்படுத் த ஒர ு முற ை கூ ட இந்தி ய அரச ு முயற்ச ி எடுத்ததில்ல ை.
FILE

எப்போதெல்லாம ், தமிழ க மீனவர்கள ் தாக்கப்படுகின்றனர ோ, சுட்டுக ் கொல்லப்படுகின்றனர ோ, அப்போதெல்லாம ் அத ு குறித்த ு நாடாளுமன்றத்தில ் தமிழ்நாட்ட ு உறுப்பினர்கள ் வின ா எழுப்பியபோதெல்லாம ், எல்லைக ் கடந்த ு சென்ற ு அவர்கள ் மீன ் பிடிக்கப்போனதால்தான ் தாக்குதலிற்க ு ( துப்பாக்கிச ் சூட்டிற்க ு) ஆளாகின்றனர ் என்ற ு மிகச ் சாதாரணமா க அயலுறவ ு அமைச்சரா க இருக்கி ற இந்தியர ் கூறிவருகின்றனர ். பிரணாப ் முகர்ஜியும ், இப்போத ு எஸ ். எம ். கிருஷ்ணாவும ் இப்படித்தான ் பதில ் கூற ி வருகிறார்கள ்.

அவர்களின ் வாதப்படிய ே, நமத ு மீனவர்கள ் இந்தி ய - இலங்க ை எல்லைத ் தாண்டிச ் சென்ற ு மீன ் பிடித்தார்கள ் என்ற ு வைத்துக்கொண்டாலும ், அந் த மீனவர்கள ை சுட்டுக ் கொல்லும ் உரிம ை சிறிலங் க கடற்படைக்க ு இருக்கிறத ா? இர ு நாடுகளுக்கும ் இடையிலா ன எல்லைகளைத ் தாண்ட ி வந்த ு மீன ் பிடிக்கும ் அண்ட ை நாட்ட ு மீனவர்கள ் மீத ு எப்படிப்பட் ட நடவடிக்க ை எடுக்கலாம ் என்பத ு குறித்த ு ஐ. ந ா. வின ் கடல ் சட்டம ் (UN Law on Sea) தெளிவா க வரையற ை செய்துள்ளத ு.

“எந் த ஒர ு நாடும ் அண்ட ை நாட்ட ு மீனவர ் எல்லைத ் தாண்ட ி மீன ் பிடித்தத ை கண்ணுற்றால ் அதனைத ் தடுக் க எடுக்கப்படும ் நடவடிக்கைகள ் மனி த உயிர்கள ை காப்பதாகவ ே இருக் க வேண்டும ்” என்ற ு ஐ. ந ா. கடல ் சட் ட வித ி 146 கூறுகிறத ு. அவ்வாற ு எல்லைத ் தாண்ட ி வந்த ு ( தெரிந்த ோ தெரியாமல ோ) மீன ் பிடித் த மீனவர்களின ் “படகில ் இறங்க ி சோதனையிடலாம ், கைத ு செய்யலாம ், அந்நாட்ட ு சட்டத்தின்படியா க நீதிமன் ற விசாரணைக்க ு உட்படுத்தலாம ்” என்ற ு சட் ட வித ி 73 கூறுகிறத ு. அதுமட்டுமல் ல, “சர்வதே ச எல்லையைத ் தாண்டும ் மீனவர்கள ை சுடுவத ோ அல்லத ு கொல்வத ோ இயற்க ை நீதிக்க ு எதிரானத ு” என்றும ் கூறுகிறத ு. அதுமட்டுமல் ல, மீனவர்கள ் எல்லைத ் தாண்டுவதற்க ு காரணம ் மீன ் வளம ே என்றும ் கூறுகிறத ு. “மீன ் எங்க ு கிடைக்கிறத ோ அங்க ு மீனவன ் செல்வான ்” (Fisherman go where the fish is) என்ற ு அவர்களின ் இயல்புக்க ு ஒர ு வாக்கி ய வழிகாட்டுதலைய ே ஐ. ந ா. வின ் கடல ் சட்டம ் கூறியுள்ளத ு.

இதன ை சிறிலங் க அதிபரா க உள் ள ( அவர ் மீன ் வளத்துற ை அமைச்சரா க இருந்துள்ளதால ்) மகிந் த ராஜபக் ச கூ ட கூறியுள்ளார ்.

இப்படிப்பட் ட சர்வதே ச சட்டம ் உள்ளதால்தான ் எல்ல ை மீறிச ் சென்ற ு மீன ் பிடிக்கும ் குஜராத ், மராட்டி ய மீனவர்கள ை பாகிஸ்தான ் கடற்பட ை கொல்வதில்ல ை. மேற்க ு வங் க மீனவர்கள ை வங் க தே ச கடற்பட ை கொல்வதில்ல ை. பாகிஸ்தான ், வங்கதே ச மீனவர்கள ் எல்லைத்தாண்ட ி வந்த ு மீன்பிடிக்கும்போத ு இந்தி ய கடலோ ர காவற்படையும ் கொல்வதில்ல ை. கடந் த இரண்ட ு ஆண்டுகளில ் இந்தி ய கடல ் எல்லைக்குள ் வந்த ு மீன ் பிடித் த 589 சிங்க ள மீனவர்கள ் கைத ு செய்யப்பட்டுள்ளனர ் என்ற ு கூறி ய கடலோ ர காவற்படையின ் கிழக்குப ் பிரிவ ு தளபதியா க இருந்த ு சமீபத்தில ் மாற்றலாகிச ் சென் ற இராஜேந்திரனும ், அவர்களில ் எவரையும ் சுட்டதா க கூறவில்ல ை. சுடவும ் இல்ல ை. 119 மீன வ படகுகள ் கைப்பற்றப்பட்ட ு, பிறக ு திருப்ப ி அளிக்கப்பட்டத ு. இதுபோல ் எல்லைத ் தாண்ட ி மீன ் பிடித்த ு மாட்டிக்கொண் ட ப ல நூற்றுக்கணக்கா ன மீனவர்கள ை இந்தியாவும ் பாகிஸ்தானும ் ஒவ்வொர ு 3 மா த காலத்திற்கும ் பரிமாறிக்கொள்கின்றனர ். இதற்குக ் காரணம ் ஐ. ந ா. வின ் கடல ் சட்டத்த ை முறையா க கடைபிடிப்பதுதான ்.
PTI

ஆனால ் தங்கள ் நாட்டின ் மீனவர்கள ் எல்லைத ் தாண்ட ி மீன ் பிடித்தபோதெல்லாம ் ஒர ு முற ை கூ ட இந்தி ய கடலோ ர காவற்பட ை தாக்கியதில்ல ை என் ற நிலையிலும ், எல்லைத ் தாண்ட ி மீன ் பிடித்ததாகக ் கூற ி சிங்க ள கடற்பட ை மட்டும ் தமிழ க மீனவர்கள ் சுட்டுக ் கொல்வத ு ஏன ்? “இப்படியெல்லாம ் சுட்டக்கொல்வதற்க ு எந் த நியாயமும ் இல்ல ை” என்ற ு இன்ற ு கூறும ் எஸ ். எம ். கிருஷ்ண ா, இதுநாள ் வர ை 539 தமிழ க மீனவர்கள ் சுட்டுக்கொல்லப்பட்டதற்க ு அளிக்கும ் விளக்கம ் என் ன?

இப்படிப்பட் ட வினாக்களுக்க ு இதுவர ை இந்தி ய அரச ு பதில ் கூறவில்ல ை. அதனால்தான ் சிறிலங் க கடற்பட ை தமிழ க மீனவர்கள ை தொடர்ந்த ு தாக்குகிறத ு. ஓராண்ட ு, ஈராண்டல் ல, 1983 ஆம ் ஆண்ட ு முதல ் 27 ஆண்டுகளா க தாக்குதல ் தொடர்கிறத ு!

இதற்குப ் பின்னணிக ் காரணங்களா க பலவும ் கூறப்படுகிறத ு.

இந்தி ய இலங்க ை கடற்பகுதியில ் தமிழ க மீனவர்கள ் மீன ் பிடிப்பத ை முற்றிலுமா க தடுத்தி ட வேண்டும ் என்பத ே இத்தாக்குதலின ் உண்மையா ன நோக்கம ் என்ற ு கூறுகின்றனர ். பால்க ் நீரிணைக்க ு வ ட பகுதிக ் கடலில்தான ் இந்தத ் தாக்குதல்கள ் நடத்தப்படுகின்ற ன. அதற்குக ் கீழ ் இப்படிப்பட் ட தாக்குதல்கள ் நடத்தப்படுவதில்ல ை. ஒர ு காலத்தில ் தூத்துக்குட ி மீனவர்களும ் இதேபோல ் தொடர்ந்த ு தாக்கப்பட்ட ு, அதன ் விளைவா க அவர்களில ் பல்லாயிரக்கணக்கானோர ் மீன ் பிடித ் தொழில ை விட்டுவிட்ட ு வேற ு தொழில்களுக்குச ் சென்ற ு விட்டதாகவும ் கூறுகின்றனர ். எனவ ே இத்தாக்குதல ் இந்தி ய அரசின ் மெள ன சம்மதத்துடனேய ே நடக்கிறத ு என்ற ு விவரம ் தெரிந்த ு மீனவர்கள ் கூறுகின்றனர ்.

இரண்டாவதா க, இலங்கையின ் வ ட பகுதியா ன தமிழீழத்திற்கும ், தமிழ்நாட்டிற்கும ் இடைய ே கடல ் தொடர்ப ு இருக்கக்கூடாத ு என்ற ு சிறிலங் க அரசும ், இந்தி ய அரசும ் இரகசி ய முடிவ ு செய்துக ் கொண்ட ு செயல்படுகின்ற ன என்றும ், அதனடிப்படையில ் வ ட கடல ் பகுதியில ் இருந்த ு தமிழ ் மீனவர்கள ை முழுமையா க துடைத்தெறியும ் நோக்குடனேய ே இத்தாக்குதல ் திட்டமிட்ட ு நடத்தப்படுகிறத ு என்றும ், அதனால்தான ், மீனவர்களைத ் தாக்குவத ு, அவர்கள ் பிடித்த ு வைத் த மீன்கள ், இறால்கள ை கைப்பற்றுவத ு, படகுகள ை சேதப்படுத்துவத ு, சுட்டுக்கொல்வத ு என்ற ு காட்டுமிராண்டித்தனமா ன நடவடிக்கைகளில ் சிறிலங் க கடற்பட ை ஈடுப ட, அதன ை மெளமா ன இந்தி ய கடலோ ர காவற்பட ை பார்த்துக் கொண்டிருக்கிறத ு என்ற ு கூறுகின்றனர ்.

மூன்றாவதா க, இன்ற ு உள்துற ை அமைச்சர ் ப. சிதம்பரம ் வீட்டின ் முன்ப ு மறியல ் செய்யச ் சென் ற மீன வ பெண்கள ் போராட்டத்திற்க ு தலைமையேற் ற சமுத்திர ா தேவ ி கூறியதுபோல ், மீன ் வ ள‌ ம ் மிக் க அந்தக ் கடல ் பகுதியில ் பன்னாட்ட ு மீன ் பிட ி நிறுவனங்களுக்க ு தார ை வார்த்திடும ் திட்டத்துடனேய ே தமிழ க மீனவர்கள ் மீத ு தடையற் ற இத்தாக்குதல்கள ் நடத்தப்படுகிறத ு.
FILE

இந்தக ் காரணங்களையெல்லாம ் வெளியில ் சொல்லாமல ், ‘எல்லைத ் தாண்ட ி மீன ் பிடிக்கிறார்கள ்’ என் ற ஒர ே குற்றச்சாற்ற ை மட்டும ் கூற ி, தமிழ க மீனவர்கள ை சிறிலங் க கடற்படையினர ் சுட்டுக ் கொல்கிறார்கள ் என்றால ், அதற்க ு அவர்களுக்கும ், சிறிலங் க அரசிற்கும ் அதிகாரமளிப்பத ு இந்தி ய - இலங்க ை கடல ் எல்ல ை வரையற ை ஒப்பந்தம்தான ே? தமிழ்நாட்ட ு அரசின ் சம்மதமின்ற ி, தமிழ க மீனவர்களின ் ஒப்புதலின்ற ி இந்திர ா காந்தியும ், சிறிலங் க பிரதமரா க இருந் த சிரிமாவ ோ பண்டா ர நாயக்காவும ் 1974 ஆம ் ஆண்ட ு போடப்பட் ட அந் த ஒப்பந்தம்தான ே கச்சத ் தீவ ு கடற்பகுதியில ் மீன ் பிடிக்கும ் நமத ு மீனவர்களின ் பாரம்பரி ய உரிமைய ை பறித்துவிட்ட ன? அந் த ஒப்பந்தத்த ை இரத்த ு செய்யுமாற ு தமிழ க அரசும ், மக்களும ், மீனவர்களும ் ஒர ு சே ர கோரிக்க ை எழுப் ப வேண்டும ்.

தமிழ க மீனவர்களின ் பாரம்பரி ய மீன ் பிட ி உரிமைய ை பறிக்கும ் அந் த அநியாயமா ன ஒப்பந்தத்த ை மத்தியில ் உள் ள காங்கிரஸ ் அரச ு இரத்த ு செய் ய வேண்டும ் என்ற ு வலியுறுத் த வேண்டும ். இதன ை காங்கிரஸ ் அரச ு ஏற் க மறுத்தால ், வரும ் சட்டப ் பேரவைத ் தேர்தலில ் காங்கிரஸ ் கட்சிக்கும ் அத ு சார்ந்திருக்கும ் கூட்டணிக்கும ் தமிழ க மக்கள ் பதிலட ி கொடுக் க வேண்டும ். அதுவ ே ஜனநாய க ரீதியா ன சரியா ன முடிவா க இருக்கும ்.

இதைச ் செய்யத ் தவறினால ், சிறிலங் க கடற்படையினரால ் தமிழ க மீனவர்கள ் கொல்லப்படுவத ு தொடர்கதையாகும ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments